Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானில் பழமைவாய்ந்த இந்து கோவில் இடிப்பு ; 2000 இந்துக்கள் போராட்டம்

பாகிஸ்தானில் பழமைவாய்ந்த இந்து கோவில் இடிப்பு ; 2000 இந்துக்கள் போராட்டம்
, திங்கள், 3 டிசம்பர் 2012 (16:54 IST)
கராச்சியில் 50 ஆண்டுகளபழைமவாய்ந்இந்தகோவிலஇடிக்கப்பட்டதஅடுத்தஅங்கு 2 ஆயிரத்துக்குமமேற்பட்ட இ‌ந்துக‌ள் போராட்டத்திலஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தா‌ன், கராச்சியில் உ‌ள்ள சோல்ஜரபஜாரஎன்இடத்தில் 50 ஆண்டுகளபழமையாஸ்ரீராமமந்தீரஎன்ற இ‌ந்து கோயிலஇடிக்கப்பட்டதாபுகாரஎழுந்தது.

மேலுமஅதனசுற்றிவசிக்குமவீடுகளுமஇடிக்கப்பட்டதால் 40க்குமமேற்பட்டோரவீடுகளஇழந்துவிட்டதாகவுமஇந்துக்களகுற்றம்சா‌ற்‌றியுள்ளனர்.

இதனாலவீடுகளஇழந்த 40க்குமமேற்பட்குடும்பங்களபோராட்டத்திலஈடுபட்டுள்ளனர். தகுந்நடவடிக்கஏதுமஇதுவரபாகிஸ்தானஎடுக்காததால், தங்களஇந்தியாவிற்கஅனுப்பி வைக்வேண்டுமஎன்றஅவர்களவலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளிலிருந்தவீடுகளையஇடித்ததாகூறிபோலீசாரவீடுகளிலசிலரசாமி சிலவைத்தவழிபட்டவந்ததாகூறினார்.

இடிக்கப்பட்இந்கோவிலஸ்ரராமபீரமன்டீரஎன்பதாகும், இந்கோவிலபாகிஸ்தானஇந்தகவுன்சிலாலகட்டப்பட்டதாகும்.

Share this Story:

Follow Webdunia tamil