Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - 6 பேர் பலி

Webdunia
வடமேற்க ு பாகிஸ்தானின் பழங்குடியினர் இருக்கும் பகுதியில ் உள்ள நெரிசலா ன சந்தையில் வெடிகுண்டு வெடித்தது. இதில் 6 பேர் பலியாகினர ், மேலும் 15 க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.

இன்று காலை பாகிஸ்தானின் வடமேற்க ு பழங்குடியினர் பகுதியான ஒரக்ஸாயில் உள்ள ஹசன்ஸாய் காய்கறி சந்தையில் ஏற்ப்ட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர ், மேலும் அங்கிருந்த 15 க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக பழங்குடியின வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.

கழுத ை வண்டியில் மூட்டைகளின் நடுவே வெடிகுண்டு மறைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ள இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்க்க வில்ல ை.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments