Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பருவநிலை மாற்றத்திற்கு அணு சக்தி முக்கிய தீர்வு: ஒபாமா

பருவநிலை மாற்றத்திற்கு அணு சக்தி முக்கிய தீர்வு: ஒபாமா
வாஷிங்டன் , புதன், 3 பிப்ரவரி 2010 (13:55 IST)
பருவநிலை மாற்றத்திற்கு அணு சக்தி முக்கிய தீர்வாக உள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நாஷுவா என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பருவநிலை மாற்றத்திற்கு அணு சக்தியும், தெளிவான நிலக்கரி தொழில்நுட்பமும் முக்கிய தீர்வாகும் என்று தெரிவித்தார்.

தாம் இவ்வாறு கூறுவது சில தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தினாலும், பருவநிலை மாற்ற பிரச்னையை தீவிரமாக உற்றுநோக்கினால், அணு சக்தி தொழிலையும் தீவிரமாக உற்று நோக்க வேண்டியது வரும் என்று ஒபாமா கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil