Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோபல் பரிசுக்சுகள் அடுத்த வாரம் அறிவிப்பு

நோபல் பரிசுக்சுகள் அடுத்த வாரம் அறிவிப்பு
, வியாழன், 4 அக்டோபர் 2012 (16:11 IST)
நோபல் பரிசுகள் அடு்த்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும்,மருத்துவம், அறிவியல், பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இன்படி மருத்துவத்திற்கான நோபல் பரிசு அக்.8-ம் தேதியும், இயற்பியல்துறைக்கு அக்.9-ம் தேதியும்.

வேதியல் துறைக்கு அக்.10-ம் தேதியும், இலக்கியத்திற்கு அக்.11-ம் தேதியும், அமைதிக்கான நோபல் பரிசு அக்.12-ம் தேதியும், பொருளாதாரத்திற்கு அக்.15-ம் தேதியும் வழங்ப்பட உள்ளது.

இதில் பரிந்துரைக்கப்பட உள்ள பெயர்கள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil