Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபா‌ள‌ ‌பிரதமராக பத‌வியே‌ற்றா‌ர் ‌பிரச‌ண்டா!

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (18:21 IST)
நேபா ள நா‌ட்டி‌ன ் ‌ பிரதமரா க மாவோ‌‌யி‌‌ஸ்‌ட ் தலைவ‌ர ் ‌ பிரச‌ண்ட ா இ‌ன்ற ு பத‌வியே‌ற்று‌க ் கொ‌‌ண்டா‌ர ்.

53 வயதாகு‌ம ் பு‌ஷ் ப கம‌ல ் தா‌ல ் எ‌ன் ற ‌ பிரச‌ண்ட ா ‌ நேபா ள நா‌ட்டி‌ன ் பிரதமரா க கட‌ந் த வெ‌ள்‌ளி‌க்‌‌கிழம ை அ‌ந்நா‌ட்ட ு தே‌சி ய சபையா‌ல ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

ரா‌ஷ்டிரப‌த ி பவ‌னி‌‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த இ‌ந் த பத‌வியே‌ற்ப ு ‌‌ விழா‌வி‌ல ் ‌ பிரச‌ண்டாவு‌க்க ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ரா‌ம ் பரத‌ன ் யாத‌வ ் முறை‌ப்பட ி பத‌வி‌ப்‌பிரமா ணமு‌ம், ரக‌சிய கா‌ப்பு ‌பிரமாணமு‌ம் செ‌ய்த ு வை‌த்தா‌‌ர ்.

" நா‌ட்டு‌க்கு‌ம ், நா‌ட்ட ு ம‌க்களு‌க்கு‌ம ் உ‌ண்மையுடையவனா க இரு‌ப்பே‌ன ்" எ‌ன்ற ு ‌ பிரச‌‌ண்ட ா அ‌ப்போத ு உறு‌திமொ‌ழ ி எடு‌த்து‌க்கொ‌ண்டா‌ர ். இ‌ந் த பத‌வியே‌ற்பி‌ன ் போத ு அவ‌ர ் நேபா ள நா‌ட்டி‌ன ் பார‌ம்ப‌ரி ய உடை‌க்கு‌ப ் ப‌திலா க சா‌ம்ப‌ல ் ‌‌ நி ற மே‌ற்க‌த்‌தி ய உடையு‌ம ், கரு‌ப்ப ு ‌ நி ற தொ‌‌ப்‌பியு‌ம ் அ‌ணி‌‌ந்‌திரு‌ந்தா‌ர ்.

பத‌வியே‌ற்ப ு ‌ நிக‌ழ்‌ச்‌‌சி‌யி‌ல ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ‌ கி‌ரிஜ ா ‌ பிரசா‌த ் கொ‌ய்ரால ா கல‌ந்த ு கொ‌ள்ள‌வி‌ல்ல ை. அவரு‌க்கு‌ப ் ப‌‌திலா க அவருடை ய நேபா‌ள ி கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சியை‌ச ் சே‌‌ர்‌ந் த ஷெ‌ர ் பகது‌ர ் ஷ ா ப‌ங்கே‌ற்றா‌ர ்.

மேலு‌ம ், இ‌வ்‌விழா‌வி‌ல ் துண ை அ‌திப‌ர ் ‌ பரமான‌ந்த ா ஜ ா, அர‌சிய‌ல ் ‌ நி‌ர்ண ய சபை‌த ் தலைவ‌ர ் சுபா‌ஷ ் நே‌ம்வா‌ங ், தலைம ை ‌ நீ‌திப‌த ி கேத‌ர்நா‌த ் ‌ கி‌ர ி உ‌ள்ப ட ப‌ல‌ர ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments