Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதிபதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : இலங்கைக்கு அமெரிக்கா எ‌ச்ச‌ரி‌க்கை

நீதிபதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : இலங்கைக்கு அமெரிக்கா எ‌ச்ச‌ரி‌க்கை
, சனி, 3 நவம்பர் 2012 (17:23 IST)
இலங்கையினதலைமநீதிபதி ஷிரானி பண்டார‌நாயகமீதநம்பிக்கையில்லதீர்மானமகொண்டவருவதஅந்நாட்டஅரசதவிர்க்வேண்டுமஎன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள அமெரிக்கா, நீதித்துறையிலஅரசதலையிடுமநடவடிக்கைகளநிறுத்தி கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

இலங்கையினமுதலபெணநீதிபதியாஷிரானி பண்டார‌நாயகமீது, அதிகாவரம்பமீறி நிர்வாகத்திலதலையிடுவதஉள்ளிட்குற்றச்சா‌ற்‌றுகளினபேரில், கடந்த 9ம் தேதி, நம்பிக்கையில்லதீர்மானமகொண்டு வரப்பட்டது. நாடாளுமன்சபாநாயகரிடமஆளுமமகிந்ராஜபக்ச கூட்டணி அரசு, இந்தீர்மானத்ததாக்கலசெய்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இலங்கையினதலைமநீதிபதி ஷிரானி பண்டார‌நாயகமீதநம்பிக்கையில்லதீர்மானமகொண்டவருவதஅந்நாட்டஅரசதவிர்க்வேண்டுமஎன்றஅமெரிக்கவலியுறுத்தியுள்ளது.

இதுபோன்றநீதித்துறையிலஅரசதலையிடுமநடவடிக்கைகளநிறுத்தி, நீதித்துறையசுதந்திரமாசெயல்பஅனுமதிக்வேண்டுமஎன்றஅமெரிக்அரசசெய்தித்தொடர்பாளரவிக்டோரியநியூலாண்டதெரிவித்துள்ளார்.

கடந்மாதமநீதிபதி ஒருவரமீதநடத்தப்பட்தாக்குதலசம்பவத்தையுமசுட்டிக்காட்டியுள்விக்டோரியநியூலாண்ட், இலங்கையிலசட்டத்தினஆட்சி, ஜனநாயரீதியிலாநிர்வாகம், நம்பகத்தன்மமற்றுமபாதிக்கப்பட்மக்களினமறுவாழ்வகுறித்தஅமெரிக்காவும், மற்நாடுகளுமதொடர்ந்தவலியுறுத்தி வருவதாதெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil