Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ்‌த் தே‌சிய‌க் கூ‌ட்டமை‌ப்‌‌பு தலைவ‌ர் இ‌ந்‌தியா வருகை!

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (20:34 IST)
இல‌ங்கை‌த ் த‌மி‌ழ்‌த ் தே‌சிய‌‌க ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் நாடாளும‌ன்ற‌க ் குழு‌த ் தலைவ‌ர ் இர ா. ச‌ம்ப‌ந்த‌ன ், ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கை‌ச ் ச‌ந்‌தி‌‌ப்பத‌ற்கா க இ‌ந்‌திய ா வரவு‌ள்ளா‌ர ்.

ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்சக‌த்‌தி‌ன ் அழை‌ப்ப ை ஏ‌ற்ற ு இ‌ந்‌திய ா வரு‌ம ் அவ‌ர ் செ‌ன்னை‌யிலு‌ம ், புத ு டெ‌ல்‌லி‌யிலு‌ம ் ப‌ல்வேற ு ‌ விவாத‌ங்க‌ளி‌ல ் ஈடுபடுவா‌ர ் எ‌ன்று‌ம ், அத‌ன்‌பிறக ே ‌ பிரதம‌ர ை அவ‌ர ் ச‌ந்‌தி‌ப்பத‌ற்கா ன தே‌த ி முடிவ ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

பிரத மர ுடனா ன சந்திப்பில ் சம்பந்தனுடன ் கூட்டமைப்பின ் சார்பில ் அதன ் நாடாளுமன் ற குழ ு‌ த ் துணை‌த ் தலைவர ் மாவ ை சேனாதிராச ா, சுரேஸ ் பிரேமச்சந்திரன ், செல்வம ் அடைக்கலநாதன ், எம ். க ே. சிவாஜிலிங்கம ், கஜேந்திரகுமார ் பொன்னம்பலம ் ஆகியோர ் கலந்துகொள்வர ் எ ன கூட்டமைப்ப ு தகவல்கள ் தெரிவ ி‌ ப்பதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் கூறு‌கிறத ு.

மு‌ன்னதா க, தெ‌ற்கா‌சி ய நாடுக‌ள ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் ம‌ண்ட ல ஒ‌த்துழை‌ப்ப ு மாநாட்டில் (சா‌ர்‌க ்) கலந்த ு கொள்வதற்கா க கொழும்ப ு‌ வி‌ற்க ு சென்றிருந் த பிரதமர ் மன்மோகன்சிங்க ை த‌மி‌ழ்‌த ் தே‌சிய‌க ் கூட்டமைப்பின ் நாடாளுமன்றக ் குழ ு சந்தித்தபோத ு புதுடில்லிக்க ு வருமாற ு அவர ் அழைப்ப ு விடுத்திருந்தத ு குறிப்பிடத்தக்கத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், த‌மிழ்த ் தேசியக ் கூட்டமைப்பின ் இணைப்பாளரும் யாழ ்‌‌ ப்பா ண மாவட் ட நாடாளுமன் ற உறுப்பினருமா ன சுரேஸ ் பிரேமச்சந்திரன ் கடந் த சனிக்கிழம ை இந்தியா வ‌ந்து‌ள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments