Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்த‌ல் ‌பிரசார‌ம் - சரத் பொன்சோவிற்கு ஐ.தே.க அழைப்பு

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2012 (11:02 IST)
தேர்தல ் பிரசாரக ் கூட்டங்களில ் பங்கேற்குமாற ு முன்னாள ் இராணுவத ் தளபத ி சரத ் பொன்சேகாவிற்க ு, ஐக்கி ய தேசியக ் கட்ச ி அழைப்ப ு விடுத்துள்ளத ு.

செப்டம் ப‌ரி‌ல் நடைபெற உள் ள மாகாணசபைத ் தேர்தல ் பிரசாரக ் கூட்டங்களில ் சரத ் பொன்சேகாவ ை இணைத்துக ் கொள் ள ஐக்கி ய தேசியக ் கட்ச ி திட்டமிடப்பட்டுள்ளத ு.

குறித் த மாகாணங்களில ் போட்டியிடும ் ஐக்கி ய தேசியக ் கட்ச ி வேட்பாளர்கள ், பொன்சேகாவ ை பிரசாரக ் கூட்டங்களில ் கலந்த ு கொள்ளுமாற ு தொடர்ச்சியா க கோரிக்க ை விடுத்த ு வருவதாகக ் குறிப்பிடப்படுகிறத ு.

ஆனா‌ல், பிரசாரக ் கூட்டங்களில ் பங்கேற்பத ா, இல்லைய ா என்பத ு குறித்த ு சரத ் பொன்சேக ா இதுவரையில ் தீர்மானிக்கவில்ல ை தெ‌ரி‌கிறது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments