Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்த‌ல் முறையாக நட‌க்கு‌ம்: ஐரோ‌ப்‌பிய‌த் தலைவ‌ர்க‌ளிட‌ம் முஷாரஃ‌ப் உறு‌தி!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (14:49 IST)
பா‌கி‌ஸ்தா‌‌ன ் பொது‌த ் தே‌ர்த‌ல ் முறைகேடுக‌ள ் இ‌ன்‌ற ி வெ‌ளி‌ப்படையா க நட‌க்கு‌ம ் எ‌ன்று‌ ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌றிய‌த்‌தி‌ன ் தலைவ‌ர்க‌ளிட‌ம ் அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் உறு‌த ி அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

ஐரோ‌ப்‌பி ய நாடுகளு‌க்க ு சு‌ற்று‌ப ் பயண‌ம ் மே‌ற்கொ‌ண்டு‌ள் ள முஷாரஃ‌ப ், ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌றி ய நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் பேசுகை‌யி‌ல ், " பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு நடக்க விடமாட்டேன். தேர்தல் முறையாக நேர்மையாக, அமைதியாக நடக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்தலை சீர்குலைக்க முயற்சி செய்யும் ச‌க்‌திகளை முறியடிப்போம ்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம ், " தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு பார்வையாளர்கள் தாராளமாக வரலாம். அவர்களை தடுக்க விரும்பவில்லை. தேர்தல் ஒழுங்காக நடப்பதை அவர்கள் கண்காணிக்கலாம். ஐரோப்பிய ஒ‌ன்‌றிய‌ம ் தனது குழுவை அனுப்பி வைக்கலாம். அர‌சிய‌ல ் ‌ நிலை‌த்த‌ன்ம ை உறு‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு, ஜனநாயக‌த்த ை ‌ மீ‌ட்டெடு‌ப்பத‌ற்க ு அனைவரு‌ம ் உத வ வே‌ண்டு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.

பெனா‌சி‌ர ் படுகொல ை வழ‌க்‌க ு ‌ விசாரணை‌யி‌ல ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க மு‌ன்னே‌ற்ற‌ங்க‌ள ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக‌‌க ் கூ‌றி ய முஷாரஃ‌ப ், ‌ விசாரண ை முடி‌ந்தது‌‌ம ் அத‌ன ் ‌ விவர‌ங்க‌ள ் பொதும‌க்க‌ள ் பா‌ர்வை‌க்க ு வெ‌ளி‌யிட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments