Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம‌ி‌ழ்நா‌ட்டு‌க்கு செ‌ல்ல வே‌ண்டாம்- இல‌ங்கை எ‌ச்ச‌ரி‌க்கை

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2012 (12:33 IST)
இந்தியாவிற்க ு சுற்றுப்பயணம ் மேற்கொள்ளும ் இலங்க ை மக்கள ் யாரும ் தமிழகத்திற்க ு செல் ல வேண்டாம ் என்ற ு அந்நாட்ட ு வெளியுறவ ு அமைச்சகம ் எச்சரிக்க ை விடுத்துள்ளத ு.

மேலும ் மற ு அறிவிப்ப ு வெளியிடப்படும ் வர ை, பாதுகாப்ப ு கருத ி இலங்க ை மக்கள ் தமிழ க பயணத்த ை தவிர்க் க வேண்டும ் என்றும ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

முக்கியமா ன காரியங்களின ் காரணமா க தமிழகம ் செல்வோருக்க ு சமீ ப காலமா க அச்சுறுத்தல ் ஏற்பட்டுள்ளதாகவும ் கூறியுள்ளத ு.

தஞ்சாவூர ் பூண்டிமாத ா தேவாலயத்திற்க ு நேற்ற ு வழிபாட ு செய்யச ் சென் ற இலங்க ை நாட்டைச ் சேர்ந் த 184 பேரும ், இத்தகை ய அச்சுறுத்தல்கள ை எதிர்கொண்டதாகவும ் இலங்க ை அரச ு குறிப்பிட்டுள்ளத ு.

இந்நிலையில ், தமிழகம ் செல் ல வேண்டி ய அவசியம ் ஏற்பட்டால ், சென்னையில ் உள் ள இலங்கைத ் தூதரகத்திற்க ு முன்கூட்டிய ே தகவல ் தெரிவிக்கும்படியும ் இலங்க ை வெளியுறவுத்துற ை அறிவுறுத்தியுள்ளத ு.

இலங்க ை வெளியுறவ ு அமைச்சகத்தின ் அதிகாரப்பூர் வ இணையதளத்திலும ் இந் த அறிவிப்ப ு வெளியிடப்பட்டுள்ளத ு.

இந்தியாவில ், தமிழகத்த ை தவி ர பி ற மாநிலங்களுக்குச ் செல்வதில ் எந் த பாதுகாப்ப ு சிக்கலும ் இல்ல ை என்ற ு இலங்க ை வெளியுறவ ு அமைச்சகம ் அறிவித்திருப்பத ு குறிப்பிடத்தக்கத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments