Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியினை காட்டாயப் பாடமாக்கும் இலங்கை அரசு

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2012 (11:06 IST)
FILE
வ ட தமிழீழத்தில ் உள் ள தமிழ ் மாணவர்களுக்க ு சிங்க ள மொழியின ை காட்டாயப ் பாடமாக் க இலங்க ை அரச ு நடவடிக்க ை மேற்கொண்ட ு வருவதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

இலங்க ை அரச ு மும்மொழ ி கொள்கைத ் திட்டத்தின ் வாயிலா க நடவடிக்க ை எடுத்த ு வருகிறத ு. தமிழர்களின ் பகுதிகளில ் புத்தர்சிலைகள ை அமைத்த ு பௌத்தமயமாக்கள ை தீவீரப்படுத்த ி வருகிறத ு.

மேலும ் தமிழர்கள ் வாழ்ந் த பகுதிகளில ் ராணு வ முகாம்கள ் அமைத்த ு ராணுவமயமாக்களையும ் செய்த ு வருகிறத ு.

தமிழர்கள ை அவர்களத ு நாட்டிலேய ே அகதிகளைப ் போ ல வா ழ வைத்துள் ள சிங்க ள அரச ு, தற்போத ு தமிழ ் மாணவர்களுக்க ு சிங்களத்த ை கற் க வேண்டி ய கட்டாயத்த ை ஏற்படுத்த ி சிங்களமயமாக்களையும ் விதைக்கத ் துவங்கியுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments