Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பா‌னி‌ல் ‌நிலநடு‌க்க‌ ப‌லி 1000 ஆக உய‌ர்‌ந்தது

Webdunia
சனி, 12 மார்ச் 2011 (13:53 IST)
ஜப்பானில ் ஏற்பட் ட வரலாற ு காணாதா க நிலநடுக் க‌ த்தாலு‌ம ், சுனாமியாலு‌ம ் ஆயிரத்துக்கும ் மேற்பட்டோர ் உயிரிழ‌ந்து‌ள்ளன‌ர ்.

தலைநகர ் டோக்கியோவின ் வ ட‌கிழ‌க்க ுப ் பகுதியில ் சுமார ் 400 க ி. ம ீ தொலைவில ் ஏற்பட் ட இந் த நிலநடுக்கம ், ரிக்டர ் அளவுகோலில ் 8.9 ஆ க பதிவானத ு. 33 அட ி உயரத்துக்க ு ராட்ச த அலைகள ் எழுந்த ன. கார்கள ், பேரு‌ந்துகள ், இரயில ், வீடுகள ் எ ன ஒர ு நகரைய ே கடல ் நீர ் அடித்துச ் சென்றத ு.

கடலோரப ் பகுதிகளில ் மின்சாரமும ் தொலைத ் தொடர்ப ு வசதிகளும ் துண்டிக்கப்பட்ட ன. மியாக ி மாநிலத்தில ் உள் ள செண்டாய ் நக ர விமா ன நிலையத்தில ் நிறுத்த ி வைக்கப்பட்டிருந் த சிறி ய ர க விமானங்களையும ், கார்களையும ் கடல்நீர ் அடித்துச ் சென்றத ு.

நிலநடுக்கத்தால ் ப ல பகுதிகளில ் குடியிருப்புகள ் தீப்பற்ற ி எரிந்துகொண்டிருக்கின்ற ன. எண்ணெய்ச ் சுத்திகரிப்ப ு ஆல ை ஒன்றிலும ் கட்டுக்கடங்காமல ் த ீ எரிந்த ு கொண்டிருக்கிறத ு.

செண்டாய ் நகரின ் ஒர ு பகுதியில ் மட்டும ் 200 முதல ் 300 உடல்கள ் கிடைத்திருக்கின்ற ன. நாட ு முழுவதும ் ஆயிரத்துக்கும ் மேற்பட்டோர ் இறந்திருக்கலாம ் என்றும ், நூற்றுக்கணக்கானோரைக ் காணவில்ல ை என்றும ் கூறப்படுகிறத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments