Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம்

Webdunia
புதன், 23 மார்ச் 2011 (15:50 IST)
ஜப்பானில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பிலிருந்தே அந்நாடு இன்னும ் மீளாமல் உள்ளது.

இந்நிலையில் நேற்றும், அதனைத் தொடர்ந்து இன்றும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்தில் வெடித்த அணு உலைகளை குளிர்விக்கும் பணி நடந்து வரும் நிலையில்,அப்பகுதியில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவானதாக நிலநடுக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments