Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜப்பானில் நில நடுக்கம்

ஜப்பானில் நில நடுக்கம்
டோக்கியோ , வெள்ளி, 3 ஜூன் 2011 (19:58 IST)
ஜப்பானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

ஜப்பானில் கிழக்கு கடற்கரையோரத்தில் உள்ள ஹோன்ஸ் மாகாணத்தில் இன்று திடீர் என நில நடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.4 ரிக்டராக பதிவான இந்த நில நடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு கீழே 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

Share this Story:

Follow Webdunia tamil