Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா விடுதியில் குண்டு வெடித்து 25 பேர் பலி

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2007 (11:06 IST)
சீனாவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 25 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.

சீனாவில் லியாவோனிங் மாகாணத்தில் உள் ள இரவு விடுத ி ஒன்றில ் பிறந்தநாள் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது இரவு 9 மண ியளவில் குண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில ் 25 பேர் உயிரிழந்தனர ். 33 பேர் காயம் அடைந்தனர். விடுதி உரிமையாளரும் குண்டு வெடிப்பில் உயிரிழந்துவிட்டார்.

இந்த குண்டு வெடிப்ப ு தொடர்பாக விடுதி உரிமையாளரின் மனைவியையும், ஊழியர்களையும் காவல்துறையினர ் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விடுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அருகில் இருந்த சில வீடு களும ் சேதம் அடைந்தன. மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டன.

குண்டு வெடிப்பு குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments