Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா : சுரங்க விபத்தில் 9 பேர் பலி

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2012 (10:43 IST)
சீனாவில ் ஏற்பட் ட சுரங் க விபத்தில ் 9 பேர ் பலியாக ி உள்ளனர ். மேலும ் பலர ் படுகாயம ் அடைந்துள்ளனர ்.

சீனாவின ் வடக்கில ் மங்கோலிய ா பகுதியில ் நிலக்கர ி சுரங்கம ் ஒன்ற ு உள்ளத ு. அதில ் சுரங் க தொழிலாளர்கள ் பணிபுரிந்த ு கொண்டிருந்தனர ்.

அப்போத ு சுரங்கத்தில ் ஏற்பட் ட வெட ி விபத்தில ் 9 பேர ் பலியாகினர ். மேலும ் 16 பேர ் படுகாயம ் அடைந்துள்ளனர ். இப்பகுதியில ் தொடர்ந்த ு மீட்புப ் பணிகள ் நடைபெற்ற ு வருகிறத ு.

சென் ற ஆண்டில ் மட்டும ் இத ு போன் ற சுரங் க விபத்தில ் சிக்க ி 1973 தொழிலாளர்கள ் உயிரிழந்துள்ளனர ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments