Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா, இந்தியாவின் முன்னேற்றத்தால் ஒபாமா பீதி

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2010 (11:37 IST)
பொருளாதார ரீதியாக சீனாவும், இந்தியாவும் முன்னேறி வருவதால் அமெரிக்கா 2வது இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ள ஒபாமா, ஒருபோதும் அந்த நிலைக்குச் செல்ல அமெரிக்கர்கள் விடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

நியூ ஹேம்ப்சையரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஒபாமா, “அமெரிக்காவின் எதிர்காலத்தை இந்தியா, சீனா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிடம் விட்டுக் கொடுப்பதை நான் விரும்பவில்லை. உலகளவில் 2ஆம் இடத்திற்கு அமெரிக்கா செல்லக் கூடாத ு ” என்றார்.

பொருளாதாரம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இந்தியா, சீனாவின் அபார வளர்ச்சி குறித்து கடந்த ஒரு வார காலத்திற்கு உள்ளாக 2 முறை ஒபாமா அச்சம் தெரிவித்துள்ளார். ஆசியாவில் உள்ள இந்தியா, சீனாவின் வளர்ச்சியால் உலகளவில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் அமெரிக்காவுக்கு சிக்கல் ஏற்படும் என ஒபாமா அச்சப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments