Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சா‌ம் மான‌‌‌க்‌ஷா‌வி‌ற்கு ஒபாமா இர‌ங்க‌ல்!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (16:30 IST)
மறை‌ந் த இ‌ந்‌தி ய ராணுவ‌த்‌தி‌ன ் மு‌ன்னா‌ள ் தளப‌த ி ஃ‌பீ‌ல்ட ு மா‌ர்ஷ‌ல ் சா‌ம ் மான‌க்‌ஷா‌வி‌ற்க ு அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யி ட உ‌ள் ள வே‌ட்பாள‌ர ் பார‌க ் ஒபாம ா இர‌ங்க‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

" ஃ‌‌பீ‌ல்ட ு மா‌ர்ஷ‌ல ் சா‌ம ் மான‌க்‌ஷாவ ை இழ‌ந்த ு ‌ நி‌ற்கு‌ம ் இ‌ந்‌திய‌ர்களு‌க்க ு எனத ு ஆ‌ழ்‌ந் த அனுதாப‌த்தை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள்‌கிறே‌ன ். அவ‌ர ் ‌ சிற‌ந் த தேசப‌க்த‌ர ், ‌ மிக‌ச ் ‌ சிற‌ந் த போரா‌ள ி, குடிம‌க்களு‌க்க ு ஊ‌க்கம‌ளி‌ப்பவ‌ர ்" எ‌ன்ற ு ஒபாம ா தனத ு செ‌ய்‌தி‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ வீர‌ம ், த‌ன்னல‌ற் ற ‌ தியாக‌ம ் ஆ‌கியவ‌ற்று‌க்க ு உதாரணமா க இ‌ந்‌திய ா சுத‌ந்‌திர‌ம ் பெறுவத‌ற்க ு மு‌ன்‌பிரு‌ந்த ே ராணுவ‌த்‌தி‌‌ல ் ப‌ணியா‌ற்‌றி ய மான‌‌க்‌ஷ ா ‌ திக‌ழ்‌ந்தா‌ர ் எ‌ன்ற ு ஒபாம ா தனத ு அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments