Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சா‌ம் மான‌‌‌க்‌ஷா‌வி‌ற்கு ஒபாமா இர‌ங்க‌ல்!

சா‌ம் மான‌‌‌க்‌ஷா‌வி‌ற்கு ஒபாமா இர‌ங்க‌ல்!
, புதன், 2 ஜூலை 2008 (16:30 IST)
மறை‌ந்இ‌ந்‌திராணுவ‌த்‌தி‌னமு‌ன்னா‌ளதளப‌தி ஃ‌பீ‌ல்டமா‌ர்ஷ‌லசா‌மமான‌க்‌ஷா‌வி‌ற்கஅமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌ர்த‌லி‌லஜனநாயக‌கக‌ட்‌சி‌யி‌னசா‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யிஉ‌ள்வே‌ட்பாள‌ரபார‌கஒபாமஇர‌ங்க‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

"ஃ‌‌பீ‌ல்டமா‌ர்ஷ‌லசா‌மமான‌க்‌ஷாவஇழ‌ந்து ‌நி‌ற்கு‌மஇ‌ந்‌திய‌ர்களு‌க்கஎனதஆ‌ழ்‌ந்அனுதாப‌த்தை‌ததெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள்‌கிறே‌ன். அவ‌ர் ‌சிற‌ந்தேசப‌க்த‌ர், ‌மிக‌ச் ‌சிற‌ந்போரா‌ளி, குடிம‌க்களு‌க்கஊ‌க்கம‌ளி‌ப்பவ‌ர்" எ‌ன்றஒபாமதனதசெ‌ய்‌தி‌யி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

வீர‌ம், த‌ன்னல‌ற்ற ‌தியாக‌மஆ‌கியவ‌ற்று‌க்கஉதாரணமாஇ‌ந்‌தியசுத‌ந்‌திர‌மபெறுவத‌ற்கமு‌ன்‌பிரு‌ந்தராணுவ‌த்‌தி‌‌லப‌ணியா‌ற்‌றிமான‌‌க்‌ஷா ‌திக‌ழ்‌ந்தா‌ரஎ‌ன்றஒபாமதனதஅ‌றி‌க்கை‌யி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil