காவல்துறையை கிண்டல் செய்த பெண் குற்றவாளி!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (21:19 IST)
ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமி சார்ப் (18)  என்ற இளம்பெண், சொத்து தொடர்பான குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.


 
பின், அவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். இந்நிலையில், எமி சார்பை கண்டுபிடிப்பதற்காக அவரின் புகைப்படத்தை காவல்துறையினர், தொலைக்காட்சியிலும் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

இந்த செய்தியை பார்த்த எமி சார்ப் கிண்டலாக, ”எனது சோகமான போட்டோவை மாற்றி இந்த புன்னகையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றுங்கள்” என்று தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இதை பார்த்து கடுப்பான காவல்துறை, அவரை தேடி பிடித்து கைது செய்ததுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுதியில் இருந்து கேரளாவுக்கு வந்த விமானம்.. திடீரென நடுவானில் வெடித்த டயர்.. 160 பயணிகள் நிலை என்ன?

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை.. மாணவர் தலைவர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு..!

பொங்கல் பண்டிகையும் பிரதமர் மோடியின் வருகையும்.. தி.நகரில் தங்கி அரசியல் செய்யும் அமித்ஷா..!

சீமான் - விஜய்யின் கடப்பாறை அரசியல்.. விஜய்க்கு சீமான் எல்லாம் ஒரு எதிரியா?

ஈரோட்டில் விஜய்.. திருப்பூரில் அண்ணாமலை.. திமுக அரசுக்கு இரட்டை நெருக்கடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments