Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூ‌ல் தா‌க்குத‌ல் ப‌ற்‌‌‌றி ‌விசாரணை நட‌த்த‌ப்படு‌ம்: பா‌கி‌ஸ்தா‌ன் உறு‌தி!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (20:39 IST)
காபூ‌ல ் இ‌ந்‌திய‌த ் தூதரக‌ம ் ‌ மீதா ன த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌ல ் கு‌றி‌த்து‌த ் தா‌ன ் ‌ விசாரண ை நட‌த்துவதா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கிட‌ம ் பா‌கி‌ஸ்தா‌‌ன ் ‌ பிரதம‌ர ் யூசு‌ப ் ரச ா ‌ கிலா‌ன ி உறு‌திய‌ளி‌த்து‌‌ள்ளா‌ர ்.

கொழு‌ம்‌பி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் தெ‌ற்கா‌சி ய நாடுக‌ளி‌ன ் ம‌ண்ட ல ஒ‌த்துழை‌ப்ப ு மாநா‌ட்டி‌‌ன ் இடை‌யி‌ல ், நமத ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ பிரதம‌ர ் யூசு‌ப ் ரச ா ‌ கிலா‌னியு‌ம ் முத‌ன்முறையாக‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சின‌ர ்.

இ‌தி‌ல ், காபூ‌ல ் இ‌ந்‌திய‌த ் தூதரக‌ம ் ‌ மீதா ன த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌லி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் உளவ ு ‌ நிறுவனமா ன ஐ. எ‌ஸ ்.ஐ.‌ க்க ு உ‌ள் ள தொட‌ர்ப ு, ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் எ‌ல்லை‌யி‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள் ள ஊடுருவ‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ விவகார‌ங்க‌ள ை ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர ்.

இத‌ற்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த ‌ கிலா‌ன ி, காபூ‌ல ் இ‌ந்‌திய‌த ் தூதரக‌ம ் ‌ மீதா ன த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌ல ் கு‌றி‌த்து‌த ் தா‌ன ் ‌ விசாரண ை நட‌த்துவதா க உறு‌திய‌ளி‌த்தா‌ர ். அத‌ற்கா ன காலவரையற ை ம‌ற்று‌ம ் ‌ விசாரண ை முற ை ஆ‌கியவ ை கு‌றி‌த்த ு அவ‌ர ் எதையு‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்ல ை.

இ‌ந்‌தியாவுட‌னா ன ந‌‌ல்லுறவுகள ை வலு‌ப்படு‌த்‌தி‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ப‌தையு‌ம ், ச‌ண்ட ை ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை தொட‌ர்‌ந்த ு கடை‌பிடி‌ப்ப‌தையு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் உ‌ள் ள எ‌ல்ல ா அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ் ‌ விரு‌ம்பு‌கி‌ன்ற ன எ‌ன்றா‌ர ் ‌ கிலா‌ன ி.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments