Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூ‌ல் இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் ‌மீதான தா‌‌க்குத‌லி‌ல் ஐ.எ‌ஸ்.ஐ.‌க்கு தொட‌ர்பு: அமெ‌ரி‌க்கா!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (16:04 IST)
ஆஃ‌ப்கா‌ன ் தலைநக‌ர ் காபூ‌லி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌திய‌த ் தூதரக‌த்‌தி‌ன ் ‌ மீதா ன த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌லி‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் உளவ ு ‌ நிறுவனமா ன ஐ. எ‌ஸ ்.ஐ. ‌ க்கு‌த ் தொட‌ர்‌ பு‌ள்ளது எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க உளவ ு ‌ நிறுவன‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

த‌ற்கொலை‌த ் தா‌க்குதலு‌க்க ு உத‌‌வியு‌ள் ள ஐ. எ‌ஸ ்.ஐ. அ‌திகா‌ரிக‌ள ் பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் ஆதரவாள‌ர்களா க இ‌‌ரு‌க் க வா‌ய்‌ப்‌பி‌ல்ல ை எ‌ன்று‌ அமெ‌ரி‌க்க ா கூ‌றியு‌ள்ளதா க ஊடக‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌ந்‌திய‌த ் தூதரக‌ம ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தி ய ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் புலனா‌ய்‌வ ு அ‌திகா‌ரிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌லா ன தகவ‌ல ் தொட‌ர்புகள ை இடைம‌றி‌த்த‌தி‌ல ் இ‌ந்த‌ ‌விடய‌ம ் தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

ஜூல ை 7 ஆ‌ம ் தே‌த ி காபூ‌லி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌திய‌த ் தூதரக‌த்‌தி‌ன ் ‌ மீத ு ‌ தீ‌விரவா‌திக‌ள ் நட‌த்‌தி ய த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌லி‌ல ் இர‌ண்ட ு இ‌ந்‌தி ய அ‌திகா‌ரிக‌ள ் உ‌ள்ப ட 60 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் உ‌யி‌ரிழ‌ந்ததுட‌ன ், நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இ‌ந்த‌த ் தா‌க்குத‌ல ் நட‌ப்பத‌ற்க ு மு‌ன்ப ு, இ‌தி‌ல ் ஐ. எ‌ஸ ்.ஐ.‌ க்க ு உ‌ள் ள தொட‌ர்ப ு ப‌ற்‌ற ி கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க் க எ‌ச்ச‌ரி‌க்க ை எதையு‌ம ் தெ‌ரி‌வி‌க் க ஆதார‌‌ங்க‌ள ் ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அ‌திகா‌ரிக‌ள ் கூ‌றியு‌ள்ளதா க ‌ நியூயா‌ர்‌க ் டை‌ம்‌ஸ ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

‌ தீ‌விரவா‌திகளு‌க்க ு ஐ. எ‌ஸ ்.ஐ. அ‌திகா‌ரிக‌‌ள ் உத‌வி‌யு‌ள்ளன‌ர ் எ‌ன்பத‌ற்க ு ஆதார‌ங்க‌ள ் இரு‌ந்தாலு‌ம ், அவ ை எ‌ன் ன ‌ விதமா ன உத‌வ ி எ‌ன்பத ு ப‌ற்‌ற ி கூ ற முடியாத ு எ‌ன்று‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திகா‌ரிக‌ள ் ‌ தீ‌விரவா‌திகளு‌க்க ு ஆதரவாக‌ச ் செய‌ல்பட‌வி‌ல்ல ை; த‌ங்களத ு தலைம ை கூ‌றியபட ி நட‌ந்து‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ் அமெ‌ரி‌க் க அ‌திகா‌ரிக‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments