Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் தர வேண்டும்: ஜார்ஜ் புஷ்

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2009 (11:55 IST)
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் தர வேண்டும் என்று கூ‌றிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ ், இராக்கிற்க ு இராணுவத்த ை அனுப்பியத ு சரியா ன நடவடிக்கைய ே என்று தெரிவித ்து‌ள்ளா‌ர்.

டெல்லியில் நடந்த "ஹிந்துஸ்தான ் டைம்ஸ ்'' பத்திரிகையின் மாநாட ்டி‌ல் ஜார்ஜ் புஷ் பேசுகை‌யி‌ல், நியூயார்க ் நகரில ் இரட்டைக ் கோபுரம ் தகர்க்கப்பட் ட பிறக ு இராக்கின ் சர்வாதிகார ி சதாம ் ஹுசேனின ் ஆட்சிய ை முடிவுக்குக ் கொண்ட ு வ ர இதைத ் தவி ர வேற ு வழ ி இல்ல ை. இத்தகை ய நடவடிக்கைக்குப ் பிறகுதான ் பி ற நாடுகளில ் அமைத ி நிலவுவதோட ு இராக்கின ் நிலைமையும ் தற்போத ு மேம்பட்டுள்ளத ு.

கொடுங்கோலன ் சர்வாதிகா ர ஆட்ச ி புரிந் த சதாம ் ஹுசேன ், அமெரிக்காவுக்க ு மிகப ் பெரி ய அச்சுறுத்தலா க இருந்தார ். இரட்டைக ் கோபுரம ் தகர்க்கப்பட் ட சம்பவத்துக்குப ் பிறக ு அவர ை ஆட்சியிலிருந்த ு அகற் ற வேண்டும ் என் ற நிர்பந்தம ் அமெரிக்காவுக்க ு ஏற்பட்டத ு.

இராக்கின ் அதிபர ் பதவியிலிருந்த ு ஹுசேன ை நீக் க வேண்டும ் என்பத ு மிகவும ் முக்கியமானத ு. காரணம ் பேரழிவ ை ஏற்படுத்தக்கூடி ய ஆயுதங்கள ை இராக ் பதுக்க ி வைத்திருந்தத ு. குறிப்பா க அண ு ஆயுதங்கள ் இராக ் வசம ் இருந்த ன. அண ு ஆயுதங்கள ் குறித்த ு பார்வையி ட சர்வதே ச அணுசக்த ி பார்வையாளர்கள ை இராக்கின ் முன்னாள ் அதிபர ் அனுமதிக்கவில்ல ை.

இராக்கில ் ஆட்ச ி மாற்றம ் ஏற்படுத் த வேண்டும ் என் ற முடிவ ு முந்தை ய அமெரிக் க அதிபர ் பில ் கிளிண்டன ் நிர்வாகத்தில ் எடுக்கப்பட்டத ு. அமைதியா ன முறையில ் சதாம ை ஆட்சியிலிருந்த ு அகற் ற வேண்டும ் என்ற ே விரும்பினேன ். ஆனால ் இராணுவத்தைப ் பயன்படுத்தும ் சூழ்நிலைய ை ஏற்படுத்திவிட்டார ். இராணு வ நடவடிக்க ை மேற்கொண்டதற்கா க வருந்துகிறேன ். ஆனால ் அதைத ் தவி ர வேற ு வழியில்ல ை.

உலகத்தில் மிக உறுதியான ஜனநாயகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. சகிப்பு தன்மை, அமைதி, பல்வேறு மதத்தினரை கொண்ட ஜனநாயகத்தை கொண்டது. நீண்ட கால அடிப்படையில் அமெரிக்க பொருளாதாரம் நீடித்து நிலைப்பதற்கு இந்தியாவில் இருந்து வந்த மக்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். இரு நாடுகளுக்கு இடையிலான `விசா' விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

மிகவும் திறமை வாய்ந்த பணியாளர்களுக்கு 'எச்1பி விசா'வை அமெரிக்க வழங்குகிறது. அவற்றை பெரும்பாலும் இந்தியர்களே பெற்றுள்ளனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய பங்கை இந்தியா வகிக்க வேண்டும். ஆனால், அதற்கான பாதை மிகவும் சிக்கலாக உள்ளது. ஏற்கனவே, ஜி-20 நாடுகள் அமைப்பில் இந்தியா இருக்கிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5-ல் இருந்து 10 ஆக உயர்த்தி விரிவுபடுத்த வேண்டும் என்று என்னுடைய ஆட்சியில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அது மிகவும் கடினமானதாக உள்ளது. எனினும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ஒரு இடத்தை பெற்று தருவதற்கான சாத்தியக் கூறுகளை அமெரிக்கா தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. இந்தியாவுக்கு ஒரு இடம் அளிக்கப்பட வேண்டும் எ‌ன்று ஜார்ஜ் புஷ் கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments