Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் தர வேண்டும்: ஜார்ஜ் புஷ்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் தர வேண்டும்: ஜார்ஜ் புஷ்
புதுடெல்லி , ஞாயிறு, 1 நவம்பர் 2009 (11:55 IST)
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் தர வேண்டும் என்று கூ‌றிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், இராக்கிற்கஇராணுவத்தஅனுப்பியதசரியாநடவடிக்கையஎன்று தெரிவித்து‌ள்ளா‌ர்.

டெல்லியில் நடந்த "ஹிந்துஸ்தானடைம்ஸ்'' பத்திரிகையின் மாநாட்டி‌ல் ஜார்ஜ் புஷ் பேசுகை‌யி‌ல், நியூயார்கநகரிலஇரட்டைககோபுரமதகர்க்கப்பட்பிறகஇராக்கினசர்வாதிகாரி சதாமஹுசேனினஆட்சியமுடிவுக்குககொண்டஇதைததவிவேறவழி இல்லை. இத்தகைநடவடிக்கைக்குபபிறகுதானபிநாடுகளிலஅமைதி நிலவுவதோடஇராக்கினநிலைமையுமதற்போதமேம்பட்டுள்ளது.

கொடுங்கோலனசர்வாதிகாஆட்சி புரிந்சதாமஹுசேன், அமெரிக்காவுக்கமிகபபெரிஅச்சுறுத்தலாஇருந்தார். இரட்டைககோபுரமதகர்க்கப்பட்சம்பவத்துக்குபபிறகஅவரஆட்சியிலிருந்தஅகற்வேண்டுமஎன்நிர்பந்தமஅமெரிக்காவுக்கஏற்பட்டது.

இராக்கினஅதிபரபதவியிலிருந்தஹுசேனநீக்வேண்டுமஎன்பதமிகவுமமுக்கியமானது. காரணமபேரழிவஏற்படுத்தக்கூடிஆயுதங்களஇராகபதுக்கி வைத்திருந்தது. குறிப்பாஅணஆயுதங்களஇராகவசமஇருந்தன. அணஆயுதங்களகுறித்தபார்வையிசர்வதேஅணுசக்தி பார்வையாளர்களஇராக்கினமுன்னாளஅதிபரஅனுமதிக்கவில்லை.

இராக்கிலஆட்சி மாற்றமஏற்படுத்வேண்டுமஎன்முடிவமுந்தைஅமெரிக்அதிபரபிலகிளிண்டனநிர்வாகத்திலஎடுக்கப்பட்டது. அமைதியாமுறையிலசதாமஆட்சியிலிருந்தஅகற்வேண்டுமஎன்றவிரும்பினேன். ஆனாலஇராணுவத்தைபபயன்படுத்துமசூழ்நிலையஏற்படுத்திவிட்டார். இராணுநடவடிக்கமேற்கொண்டதற்காவருந்துகிறேன். ஆனாலஅதைததவிவேறவழியில்லை.

உலகத்தில் மிக உறுதியான ஜனநாயகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. சகிப்பு தன்மை, அமைதி, பல்வேறு மதத்தினரை கொண்ட ஜனநாயகத்தை கொண்டது. நீண்ட கால அடிப்படையில் அமெரிக்க பொருளாதாரம் நீடித்து நிலைப்பதற்கு இந்தியாவில் இருந்து வந்த மக்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். இரு நாடுகளுக்கு இடையிலான `விசா' விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

மிகவும் திறமை வாய்ந்த பணியாளர்களுக்கு 'எச்1பி விசா'வை அமெரிக்க வழங்குகிறது. அவற்றை பெரும்பாலும் இந்தியர்களே பெற்றுள்ளனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய பங்கை இந்தியா வகிக்க வேண்டும். ஆனால், அதற்கான பாதை மிகவும் சிக்கலாக உள்ளது. ஏற்கனவே, ஜி-20 நாடுகள் அமைப்பில் இந்தியா இருக்கிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5-ல் இருந்து 10 ஆக உயர்த்தி விரிவுபடுத்த வேண்டும் என்று என்னுடைய ஆட்சியில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அது மிகவும் கடினமானதாக உள்ளது. எனினும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ஒரு இடத்தை பெற்று தருவதற்கான சாத்தியக் கூறுகளை அமெரிக்கா தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. இந்தியாவுக்கு ஒரு இடம் அளிக்கப்பட வேண்டும் எ‌ன்று ஜார்ஜ் புஷ் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil