Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. நாடுக‌ள் கூ‌ட்ட‌ம்: இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌வில‌க்கு ‌கிடை‌க்குமா?

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2008 (13:42 IST)
அண ு ச‌க்‌தி‌த ் தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌த்‌தி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி வழ‌ங்குவ‌தி‌ல ் ‌ சி ல நாடுக‌ள ் எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ‌ நிலை‌‌யி‌ல ், இறு‌த ி முடி‌வின ை எடு‌ப்பத‌ற்கா க அண ு ச‌க்‌தி‌த ் தொ‌ழி‌ல்நு‌ட் ப நாடுக‌ள ் குழ ு ( எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.) இ‌ன்ற ு கூடியத ு.

அண ு ச‌க்‌தி‌த ் தொ‌ழி‌ல்நு‌ட் ப நாடுகளுட‌ன ் அண ு ச‌க்‌தி‌த ் தொ‌‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌ம ் மே‌ற்கொ‌ள் ள இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி கோ‌ர ி, இ‌ந்‌திய ா சா‌ர்பா க அமெ‌ரி‌க்க ா மு‌ன ் வை‌த்து‌ள் ள வரை‌வி‌ன ் ‌ மீத ு முடிவெடு‌ப்பத‌ற்கா க, 45 நாடுக‌ள ் கொ‌ண் ட எ‌ன ்.‌ எ‌ஸ ்.‌ ஜ ி. கூடியபோத ு, 15 ‌ க்கு‌ம ் மே‌‌ற்ப‌ட் ட நாடுக‌ள ் அ‌திரு‌ப்‌த ி தெ‌ரி‌வி‌த்த ன.

அண ு ஆயுத‌ப ் பரவ‌‌ல ் தட ை உட‌ன்படி‌க்கை‌யி‌ல ் கையெழு‌த்‌திடா த இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ வில‌க்க ு வழ‌ங்‌கினா‌ல ் அத ு தவறா ன மு‌ன ் உதாரணமா‌கி‌விடு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியதுட‌ன ், இ‌ந்‌திய ா மு‌ன ் வை‌த்து‌‌ள் ள வரை‌வி‌ல ் ‌ சி ல ‌ திரு‌த்த‌ங்களை‌ச ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌‌ம ் அ‌ந் த நாடுக‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்த ன.

இதையடு‌த்த ு, இ‌ந்‌தியாவுட‌ன ் ஆலோ‌சி‌த்த ு வரை‌வி‌ல ் ‌ சி ல ‌ திரு‌த்த‌ங்கள ை அமெ‌ரி‌க்க ா செ‌ய்தத ு. இ‌ந்த‌த ் ‌ திரு‌த்த‌ப்ப‌ட் ட வரை‌வின ை எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. உறு‌ப்ப ு நாடுகளு‌க்க ு அத‌ன ் தலைம ை நாடா ன ஜெ‌ர்ம‌ன ி வழ‌ங்‌கியத ு.

அதை‌ப ் ப‌ரி‌சீ‌லி‌த் த ‌ நியூ‌சிலா‌ந்த ு, ஆ‌ஸ்‌தி‌ரிய ா உ‌‌ள்‌ளி‌ட் ட நாடுக‌ள ் ‌ திரு‌ப்‌தியடைய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை உட‌ன்படி‌‌க்கை‌யி‌ல ் இ‌ந்‌திய ா கையெழு‌த்‌தி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ப‌தி‌ல ் அவ ை உறு‌தியா க உ‌ள்ளதாகவு‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. இ‌ந்‌திய ா சா‌ர்‌பி‌ல ் மு‌ன ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள வரை‌வி‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள மா‌ற்ற‌ங்க‌ள ் மே‌ம்போ‌க்கானவ ை எ‌ன்று‌ம ், தா‌ங்க‌ள ் கூ‌றி ய ‌ நிப‌ந்தனைக‌ள ் அ‌தி‌ல ் சே‌ர்‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ ை கூ‌றியு‌ள்ள ன.

‌ சீ ன க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌ தனத ு இத‌ழி‌ல ், அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை முய‌ற்‌சி‌களு‌க்க ு இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஒர ு தடை‌க்க‌ல ் எ‌‌ன்ற ு கூ‌றி‌யிரு‌க்‌கிறத ு. இரு‌ந்தாலு‌ம ், எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.‌ யி‌ல ் இ‌ந்‌‌தியா‌வி‌ற்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் தனத ு முடி‌வி‌ல ் மா‌‌ற்ற‌மி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ சீ ன அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், வரை‌வி‌ல ் ஏ‌ற்கெனவ ே உ‌ள்ளதை‌த ் த‌வி ர பு‌தி ய ‌ நிப‌ந்தனைக‌ள ் ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ல ் அத ை ஏ‌ற்று‌க்கொ‌‌ள் ள முடியாத ு எ‌ன்ற ு இ‌ந்‌திய ா கூ‌றியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌‌ல ், இ‌ன்று துவ‌ங்‌க ி இர‌ண்ட ு நா‌ட்க‌ள ் நட‌க்கவு‌‌ள் ள எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. கூ‌ட்ட‌த்‌தி‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி ‌ கிடை‌க்கும ா எ‌ன்பத ு அனைவராலு‌ம ் எ‌‌தி‌ர்பா‌‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments