Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பணக்கார்கள் பட்டியலில் இந்தியர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2012 (04:57 IST)
உல க பணக்கார்கள ் பட்டியலில ் இந்தியர்களில ் முகேஷ ் அம்பான ி முதலிடத்த ை பிடித்துள்ளார ் எ ன போர்பஸ ் பத்திரிக்க ை தெரிவித்துள்ளத ு.

அமெரிக்காவில ் இருந்த ு வெளியாகும ் போர்பஸ ் பத்திரிக்க ை ஆண்ட ு தோறும ் உலகளவில ் உள் ள பணக்கா ர நபர்களின ் பெயர்கள ை பட்டியலிட்ட ு வருகின்றத ு.

இந் த பட்டியலில ் மொத்தம ் இந்தியர்கள ் 48 பேர ் உள்ளனர ்.

இதில ் ரிலையன்ஸ ் அதிபர ் முகேஷ ் அம்பான ி முதலிடத்தில ் உள்ளார ். இவரின ் சொத்த ு மதிப்ப ு 22.3 பில்லியன ் டாலர ் எ ன தெரிவித்துள்ளத ு.

இரண்டாவத ு இடத்த ை பிடித்திருப்பவர ் லட்சும ி மிட்டல ். இவரின ் சொத்த ு மதிப்ப ு 20.7 பில்லியன ் டாலர்கள ்.

மூன்றாவத ு இடத்தி ல விப்ர ோ அதிபர ் அசிம ் பிரேம்ஜ ி. இவரின ் சொத்த ு மதிப்ப ு 15.9 பில்லியன ் டாலர்கள ்.

இவர்களைத ் தவி ர குமார ் பிர்ல ா, அனில ் அம்பான ி, திலிப ் சங்க்வ ி, சச ி, சாவித்ர ி ஜின்டால ் மற்றும ் குடும்பத்தினர ், சுனில ் மிட்டல ் மற்றும ் குடும்பத்தினர ், ரவ ி ரூய ா, குஷால ் பால ் சிங ் ஆகியோரும ் இந்தப ் பட்டியலில ் இடம ் பிடித்துள்ளனர ்.


English Summary : Mukesh Ambani is the first richest person in India, says Forbes Magazine.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments