Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக பணக்கார்கள் பட்டியலில் இந்தியர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

உலக பணக்கார்கள் பட்டியலில் இந்தியர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்
, வெள்ளி, 9 மார்ச் 2012 (04:57 IST)
உலபணக்கார்களபட்டியலிலஇந்தியர்களிலமுகேஷஅம்பானி முதலிடத்தபிடித்துள்ளாரபோர்பஸபத்திரிக்கதெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலஇருந்தவெளியாகுமபோர்பஸபத்திரிக்கஆண்டதோறுமஉலகளவிலஉள்பணக்காநபர்களினபெயர்களபட்டியலிட்டவருகின்றது.

இந்பட்டியலிலமொத்தமஇந்தியர்கள் 48 பேரஉள்ளனர்.

இதிலரிலையன்ஸஅதிபரமுகேஷஅம்பானி முதலிடத்திலஉள்ளார். இவரினசொத்தமதிப்பு 22.3 பில்லியனடாலரதெரிவித்துள்ளது.

இரண்டாவதஇடத்தபிடித்திருப்பவரலட்சுமி மிட்டல். இவரினசொத்தமதிப்பு 20.7 பில்லியனடாலர்கள்.

மூன்றாவதஇடத்திவிப்ரஅதிபரஅசிமபிரேம்ஜி. இவரினசொத்தமதிப்பு 15.9 பில்லியனடாலர்கள்.

இவர்களைததவிகுமாரபிர்லா, அனிலஅம்பானி, திலிபசங்க்வி, சசி,சாவித்ரி ஜின்டாலமற்றுமகுடும்பத்தினர், சுனிலமிட்டலமற்றுமகுடும்பத்தினர், ரவி ரூயா, குஷாலபாலசிஙஆகியோருமஇந்தபபட்டியலிலஇடமபிடித்துள்ளனர்.


English Summary : Mukesh Ambani is the first richest person in India, says Forbes Magazine.

Share this Story:

Follow Webdunia tamil