Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈராக் : போரினால் 69 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்

Webdunia
வியாழன், 1 மார்ச் 2012 (13:23 IST)
ஈராக ் அழிவ ு தரும ் ஆயுதங்கள ் வைத்திருப்பதா க கூற ி அமெரிக் க படைகள ் அந்நாட்டின ் மீத ு போர ் தொடுத்தத ு. இந் த போரினால ் 69 ஆயிரம ் பேர ் பலியானதா க ஈராக ் அரச ு கூறியுள்ளத ு.

கடந் த ஆண்ட ு டிசம்பர ் வர ை நடந் த போரில ் 69 ஆயிரத்த ு 263 பேர ் இறந்திருப்பதாகவும ், 2 லட்சத்த ு 39 ஆயிரத்த ு 133 பேர ் காயம ் அடைந்திருப்பதாகவும ் அரச ு தரப்பில ் தெரிவிக்கபட்டுள்ளத ு.

போரில ் 76 ஆயிரம ் பேர ் கொல்லப்பட்டதா க அமெரிக்க ா அறிக்க ை வெளியிட்டத ு. ஆனால ் அமெரிக் க போரினால ் 85 ஆயிரத்திற்கும ் அதிகமானோர ் பலியானதா க மனி த உரிம ை அமைச்சகம ் கூறியத ு.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments