Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு ஜ‌ி-8 நாடுக‌ள் ஆதரவு!

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (19:00 IST)
இ‌ந்‌‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு ‌ ஜ ி-8 என‌ப்படு‌‌ம ் வள‌ர்‌‌ச்‌சியடை‌ந் த நாடுக‌ள ் கூ‌ட்டமை‌ப்ப ு ஆதரவ ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ஜ‌ப்பா‌னி‌ன ் டொயோகே ா நக‌ரி‌ல ் ‌ ஜ ி-8 மாநா‌ட்டி‌ன ் இறு‌தி‌யி‌ல ் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட் ட அ‌றி‌க்கை‌யி‌ல ், " ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகம ை, அண ு சக்த ி தொழில ் நுட் ப வணிகக ் குழ ு உ‌ள்‌ளி‌ட் ட ‌ நிறுவன‌ங்க‌ள ் இ‌ந்‌தியா‌வி‌ன ் அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தடு‌ப்பு‌க ் கொ‌‌ள்கைகளு‌க்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், இ‌‌ந்‌தியாவுட‌ன ் நா‌ங்களு‌ம ் இணை‌ந்த ு செய‌ல்படுவத ு கு‌றி‌த்த ு ஆலோ‌சி‌ப்போ‌ம ்.

அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் மூல‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் எ‌ரிச‌க்‌தி‌த ் தேவைக‌ள ் பூ‌ர்‌த்‌தியாவதுட‌ன ், உலகள‌வி‌ல ் அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை ம‌ண்டல‌ங்கள ை ஊ‌க்கு‌வி‌க்கவு‌ம ் அ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் உதவு‌ம ்" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் இர ு நாடுகளு‌க்கு‌ம ் அவ‌சியமானத ு எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌ம ், அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ்- சு‌ம ் கூ‌றி ய ‌ சி‌றித ு நேர‌த்‌தி‌ல ் ‌ ஜ ி-8 நாடுக‌ள ் ஆதரவ ு தெ‌ரி‌வி‌த்‌திரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

ஜ‌‌ ி-8 நாடுக‌ள ் குழு‌வி‌ல ் ‌ பி‌ரி‌ட்ட‌ன ், கனட ா, ‌ பிரா‌ன்‌ஸ ், ஜெ‌ர்ம‌ன ி, இ‌த்தா‌ல ி, ஜ‌ப்பா‌ன ், ர‌ஷ்ய ா ம‌ற்று‌ம ் அமெ‌ரி‌க்க ா ஆ‌கி ய நாடுக‌ள ் உ‌ள்ள ன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments