Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் 90,000 ‌விதவைக‌ள் - இ‌ங்‌கிலா‌ந்து அ‌‌தி‌ர்‌ச்‌சி தகவ‌ல்

Webdunia
வெள்ளி, 4 மே 2012 (10:07 IST)
போரின ் போத ு கணவன்மார ை இழந் த 90 ஆயிரம ் வரையா ன பெண்கள ் இலங்கையில் வடக்க ு, கிழக்க ு மாகாணங்களில் வாழ்வதா க இ‌ங்‌கிலா‌ந்து வெளியுறவ ு மற்றும ் பொதுநலவாயப ் பணியகத்தால ் வெளியிடப்பட் ட இறுத ி அறிக்கையில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

இலங்கையில ் காணா ம‌ல் ப ோனவ‌ர்க‌ள், கடத்தல ் சம்பவங்கள ் என்ப ன 2011 இறுதியில ் அதிகரித்துக ் காணப்பட்டதா க இ‌ங்‌கிலா‌ந்து வெளியுறவுச ் செயலர ் வில்லியம ் ஹேக ் கடந் த திங்கட்கிழம ை வெளியிட் ட 2011 நிலவ ர அறிக்கையில ் குறிப்பிடப்பட்டுள்ளார ்.

கடந் த டிசம்பரில ், இலங்கையின ் வடக்குப ் பகுதியில ் பயணித்துக ் கொண்டிருந் த அரசியற ் செயற்பாட்டாளர்கள ் இருவர ் காணா ம‌ல் போயுள்ளனர ். அத்துடன ் 2010 இல ் காணா மல‌் போ ன கேலிச ் சித்திரவடிவமைப்பாளரா ன பிரகீத ் எக்னெலிகொடவின ் வழக்க ு விசாரண ை உள்ளடங்கலா க, கடந் த காலங்களில ் காணா மல‌் போனோர ் தொடர்பா க எந்தவொர ு விசாரணைகளும ் மேற்கொள்ளப்படவில்ல ை.

இலங்க ை அரசாங்கத்தால ் நியமிக்கப்பட் ட கற்றுக ் கொண் ட பாடங்களுக்கா ன நல்லிணக் க ஆணைக்குழ ு, யுத் த மீறல்கள ் தொடர்பா க முழுமையா ன விசாரணைகள ் மேற்கொள்ளப்படாததா க சுட்டிக்காட்டி ய குறிப்பிட் ட சி ல சம்பவங்கள ் தொடர்பா க, இலங்க ை போ‌‌ல ீஸார ் எந்தவொர ு முறைப்பாடுகளையும ் பதிவ ு செய் ய மறுப்பதாகவும ் இ‌ங்‌கிலா‌ந்து வெளியுறவுப ் பணிமனையால ் வெளியிடப்பட் ட அறிக்கையில ் சுட்டிக்காட்டப்பட்டுள்ளத ு.

இலங்கையின ் வடக்குப ் பகுதியில ் நிலைகொண்டுள் ள படையினரின ் நடமாட்டம ் அங்குள் ள பெண்களின ் பாதுகாப்புக்க ு அச்சுறுத்தலா க உள்ளதா க கற்றுக ் கொண் ட பாடங்களுக்கா ன நல்லிணக் க ஆணைக்குழ ு தனத ு அறிக்கையில ் குறிப்பிட்டுள்ளத ு.

ஆனால ், இலங்க ை அரசாங்கம ் வடக்கில ் குவிக்கப்பட்டுள் ள பாதுகாப்புப ் படையினரின ் எண்ணிக்கையைக ் குறைப்பத ு தொடர்பில ் எந்தவொர ு குறைந் த முன்னேற்றத்தைக ் கூடக ் காண்பிக்கவில்ல ை எ ன இ‌ங்‌கிலா‌ந்து அறிக்கையில ் சுட்டிக்காட்டப்பட்டுள்ளத ு.

இலங்கையின ் வடக்க ு மற்றும ் கிழக்குப ் பகுதிகளில ் வாழும ் பெண்களின ் பாதுகாப்ப ு தொடர்பில ் அனைத்துல க நெருக்கடிகள ் குழுவும ் தனத ு கவலைய ை வெளியிட்டுள்ளத ு.

இலங்கையில ் வாழும ் பெண்களின ் அபிவிருத்த ி தொடர்பா க குறிப்பிட்டுள் ள இ‌ங்‌கிலா‌ந்து அறிக்க ை, உல க பொருளாதா ர மன்றத்தால ் மேற்கொள்ளப்பட் ட பூகோ ள பால்நிலைச ் சுட்டியில ் 16 ஆவத ு இடத்திலிருந் த இலங்க ை தற்போத ு 31 ஆவத ு இடத்துக்க ு பின்தள்ளப்பட்டுள்ளதாகவும ் சுட்டிக்காட்டியுள்ளத ு.

இலங்கையில ் 2011 முழுமையும ் மனி த உரிமைகள ் தொடர்பிலும ், மனி த உரிமைகள ் செயற்பாட்டாளர்களுக்கும ் அச்சுறுத்தல ் விடுக்கப்பட்டதாகவும ், இலங்கையில ் மனி த உரிமைய ை பாதுகாத்தல ் என்பத ு கடந் த ஆண்டில ் கேள்விக்குறியா க காணப்பட்டதாகவும ் இ‌ங்‌கிலா‌ந்து அறிக்கையில ் குறிப்பிடப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments