Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 படை‌யின‌ர் ப‌லி!

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 படை‌யின‌ர் ப‌லி!
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (18:53 IST)
இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மத‌மி‌ழீழ ‌விடுதலை‌‌பபு‌லிகளு‌க்கு‌மஇ‌டை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌லபடை‌யின‌ர் 5 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 7 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வவுனியமாவட்டத்திலஉள்பாலமோட்டகுஞ்சுக்குளமபகுதி வ‌ழியாசிறிலங்காபபடையினரமேற்கொண்முன்நகர்வமு‌ய‌ற்‌சி தமிழீவிடுதலைபபுலிகளாலமுறியடிக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம், இதில் 5 படையினரகொல்லப்பட்டுள்ளதுட‌ன், ஏழபேரகாயமடைந்துள்ளதாகவு‌மபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

நே‌ற்றகாலமுத‌லஇரவவரை ‌சி‌றில‌ங்க‌பபடையினரினமுன்நகர்வு முய‌ற்‌சி‌க்கஎதிரான ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னமுறியடிப்புததாக்குதலதொடர்ந்ததாக‌வு‌மஅ‌ந்த‌சசெ‌ய்‌தி கூறு‌‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil