Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 40 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2008 (11:08 IST)
இல‌ங்கை‌யி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 40 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 50 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

வ‌ன்னே‌ரி‌க்கு‌ம ் அ‌‌க்காராயனு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் மே‌ற்கொ‌ண் ட இருமுன ை மு‌ன்நக‌ர்வ ு முய‌‌ற்‌சி‌‌க்க ு எ‌திராக‌த ் த‌‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் 30 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌‌ள்ளதுட‌ன ், 50 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட படை‌யின‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

PUTHINAM
நே‌ற்ற ு அ‌‌திகால ை 5.00 ம‌ண ி முத‌ல ் மால ை 6.00 ம‌ண ி வர ை நட‌ந் த இ‌‌ந்த‌க ் கடு‌ம ் மோத‌லி‌ல ் ப‌லியா ன 10 படை‌யின‌ரி‌ன ் சடல‌ங்களையு‌ம ், படை‌யின‌ர ் ‌ வி‌ட்டு‌ச்செ‌ன் ற பெருமள‌விலா ன ஆ‌‌யுத‌ங்களையு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ‌ மீ‌ட்டு‌ள்ளதா க அ‌ந்த‌ச ் செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், இ‌ந் த மோத‌லி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் 10 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், பல‌ர ் காயமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம ் ‌ சி‌றில‌ங்க ா ராணுவ‌ இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments