Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 13 படை‌யின‌ர் ப‌‌லி!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (14:54 IST)
இல‌ங்க ை‌ய ி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌‌லி‌ல ் படை‌யின‌ர ் 13 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், பல‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

வவுனிய ா மாவட்டத்தில ் உள் ள பாலமோட்ட ை குஞ்சுக்குளம ், நவ்வ ி பகுதிகளில ் நேற்ற ு ( வெள்ளிக்கிழம ை) மாலை சிறிலங்கப ் படையினர ் முன்நகர்வ ு முயற்சியில ் ஈடுபட்டனர ். இத‌‌ற்க ு எதிரா க விடுதலைப ் புலிகள ் முறியடிப்புத ் தாக்குதல ை மேற்கொண் ட வண்ணம ் உள்ளனர் எ‌ன்ற ு பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் கூறு‌கிறத ு.

இ‌ ந் த மோத‌லி‌ல ் நேற்ற ு 9 சிறிலங்காப ் படையினர் கொல்லப்பட்டுள்ளதுட‌ன ், நவ்விப் பகுதியில ் இன்று நட‌ந் த மோதலில் 4 படையினர ் கொல்லப்பட்டனர ்.

விடுதலைப ் புலிகளின ் மிதிவெட ி மற்றும ் பொறிவெடிகளிலும ் படையினர ் சிக்கியுள்னர ். இதில ் ஏற்பட் ட இழப்ப ு விவரங்கள ் இதுவர ை கிட ை‌ வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அ‌ச்செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments