Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிள் ஷோரூமில் ரூ.7.5 கோடி பொருட்கள் கொல்லை

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2013 (11:35 IST)
FILE
பாரிஸில் உள்ள தொழில்நுட்ப கருவிகள் விற்பனை நிலையம் ஆன ஆப்பிள் ஷோரூமில், முகமூடி அணிந் த 4 பேர் புகுந்து சுமார் ர ூ. 7.5 மதிப்பிலான செல்போன்களை கொல்லையடித்துள்ளனர்.

பாரிஸ ் நகரின் மெய்ன் ஸ்டிரீடில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் ஐபோன்கள ், ஐபேட ், ஐபாட ், மெக் லேப்டாப்கள ் விற்கபடுகின்றன. ஜனவரி 1 ஆம் தேதி மாலை அந்த ஷோரூமின் கதவை உடைத்து புகுந்த முகமூடி அணிந்த நான்கு மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை கொல்லை அடித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை பயன்படுத்தி ஆராவார நேரத்தில், கொல்லையர்கள் திட்டமிட்டு இந்த கொல்லையைஸ் நடத்தியுள்ளனர். கொல்லைபோன பொருட்களின் மதிப்பு அறியப்படவில்லை. எனினும் சுமார் ர ூ.7.5 கோட ி மதிப்புள் ள பொருட்கள ை திருடிக ் கொண்ட ு சென்றுவிட் டதாக ஆப்பிள் அலுவலக க ாப்பாளர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பாரிஸ் நகர போலிசார், கொல்லையர்கள் குறித்த ஆதாரங்களை இதுவரை சிக்கவில்லை. விரைவில் நூதன கொல்லையர்கள் பிடிபடுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments