Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கான் : குழந்தைகள் 9 பேரை சுட்டு கொன்ற அமெரிக்க ராணுவ வீரர்

Webdunia
திங்கள், 12 மார்ச் 2012 (19:14 IST)
ஆப்கானிஸ்தானில ் குழந்தைகள ் 9 பேர ை அமெரிக் க ராணு வ வீரர ் கண்மூடித்தனமா க சுட்ட ு கொன்றார ்.

ஆப்கானிஸ்தான ் , காந்தகார ் மாகாணத்தில ் உள் ள நேட்டோவின ் சர்வதே ச பாதுகாப்ப ு உதவிப ் படைத ் தளத்தில ், பணியில ் இருந் த அமெரிக் க ராணு வ வீரர ், திடீரெ ன தன ் கையில ் வைத்திருந் த துப்பாக்கியால ் அப்பகுதியில ் சாலையில ் சென்ற ு கொண்டிருந் த பொத ு மக்கள ை நோக்க ி கண்மூடித்தனமாகச ் சுட்டார ்.

இந் த தாக்குதலில ் 15 பேர ் பலியாகினர ். இதில ் 9 பேர ் குழந்தைகள ் ஆவர ். இதையடுத்த ு, அமெரிக் க ராணு வ வீரர ை நேட்ட ோ அதிகாரிகள ் கைத ு செய்தனர ்.

எனினும ் இவ்வாற ு காட்டுமிராண்டித்தனமா க நடந்த ு கொண்டதற்க ு காரணம ் என் ன என்பத ு இத ு வர ை கண்டறியப்படவில்ல ை.
இச்சம்பவம ் குறித்த ு அமெரிக்க ா விளக்கம ் அளிக் க வேண்டும ் எ ன ஆப்கானிஸ்தான ் அதிபர ் ஹமீத ் கர்சாய ் கேட்ட ு கொண்டுள்ளார ்.

NEWS SUMMARY: US SOLDERS SHOT DEAD NINE CHILDREN IN AFGHANISTAN.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments