Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்கான் : குழந்தைகள் 9 பேரை சுட்டு கொன்ற அமெரிக்க ராணுவ வீரர்

ஆப்கான் : குழந்தைகள் 9 பேரை சுட்டு கொன்ற அமெரிக்க ராணுவ வீரர்
, திங்கள், 12 மார்ச் 2012 (19:14 IST)
ஆப்கானிஸ்தானிலகுழந்தைகள் 9 பேரஅமெரிக்ராணுவீரரகண்மூடித்தனமாசுட்டகொன்றார்.

ஆப்கானிஸ்தான் , காந்தகாரமாகாணத்திலஉள்நேட்டோவினசர்வதேபாதுகாப்பஉதவிபபடைததளத்தில், பணியிலஇருந்அமெரிக்ராணுவீரர், திடீரெதனகையிலவைத்திருந்துப்பாக்கியாலஅப்பகுதியிலசாலையிலசென்றகொண்டிருந்பொதமக்களநோக்கி கண்மூடித்தனமாகசசுட்டார்.

இந்தாக்குதலில் 15 பேரபலியாகினர். இதில் 9 பேரகுழந்தைகளஆவர். இதையடுத்து, அமெரிக்ராணுவீரரநேட்டஅதிகாரிகளகைதசெய்தனர்.

எனினுமஇவ்வாறகாட்டுமிராண்டித்தனமாநடந்தகொண்டதற்ககாரணமஎன்என்பதஇதவரகண்டறியப்படவில்லை.
இச்சம்பவமகுறித்தஅமெரிக்கவிளக்கமஅளிக்வேண்டுமஆப்கானிஸ்தானஅதிபரஹமீதகர்சாயகேட்டகொண்டுள்ளார்.

NEWS SUMMARY: US SOLDERS SHOT DEAD NINE CHILDREN IN AFGHANISTAN.


Share this Story:

Follow Webdunia tamil