Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு 2பேர் பலி

Webdunia
ஞாயிறு, 24 பிப்ரவரி 2013 (16:11 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரின் கிழக்கு பகுதியில் இன்று காலையில் 3 வெவ்வேறு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜலாலாபாத் நகரில் அமைந்த உளவு பிரிவு அலுவலகம் அருகே நுழைவு வாயிலை நோக்கி கார் ஒன்று வந்தது. இது தேசிய பாதுகாப்பு இயக்குனர் வந்து செல்லும் வழியாகும். அதன் மீது திடீரென நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், 3 பேர் காயமடைந்தனர். மேலும், இந்த தாக்குதலில் கட்டிடம் பலத்த சேதமடைந்தது என்று அரசு செய்தி தொடர்பாளர் அஹமது ஜியா அப்துல்ஜாய் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தலீபான் அமைப்பை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளதாக தகவல் கூறுகின்றது..

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments