Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்ததால் தான் மன்மோகன் சிங் பதவி தப்பியது - இலங்கை அமைச்சர்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2012 (13:48 IST)
FILE
இலங்கைக்க ு எதிரா க அமெரிக்க ா கொண்ட ு வந் த தீர்மானத்திற்க ு இந்திய ா எதிரா க வாக்களித்திருந்தால ் பிரதமர ் மன்மோகன ் சிங ் பதவியில ் இருந்திருக் க முடியாத ு எ ன இலங்க ை அமைச்சர ் டிய ு. குணசேக ர தெரிவித்துள்ளார்.

இலங்க ை நாடாளுமன்றத்தில ் நேற்ற ு ஜெனிவ ா தீர்மானம ் தொடர்பா க நடைபெற் ற சிறப்ப ு விவாதத்தில ் உரையாற்றி ய போத ு அவர ் இவ்வாற ு கூறினார ்.

அவர ் மேலும ் கூறுகையில ், இறுதிக ் கட்டப ் போரின ் போத ு இடம்பெற்றதாகக ் கூறப்படும ் மனிதஉரிம ை மீறல்கள ் தொடர்பாகவ ே ஐக்கி ய நாட்ட ு மனிதஉரிமைகள ் பேரவையில ் தீர்மானம ் முன்வைக்கப்பட்டத ு.

போரில ் மக்கள ் இறப்பத ு இயல்ப ு தான ் என்ற ு ஆப்கானிஸ்தான ் போரின்போத ு அமெரிக்கப ் பாதுகாப்புச ் செயலாளர ் கூறினார ். ஆனால ் உறுதிப்படுத்தப்படா த குற்றச்சாட்ட ு தொடர்பா க இலங்க ை மீத ு கேள்வ ி எழுப்பப்படுகிறத ு. இதன்மூலம ் அமெரிக்காவின ் இரட்ட ை வேடம ் தெரிகிறத ு.

போரின ் இறுத ி நாட்களில ், சண்டைய ை நிறுத்தவும ், ஐக்கி ய நாட்ட ு படைய ை அனுமதிக்கவும ் நெருக்கடிகள ் வந்த ன. இதன ை ஏற் க மறுத் த காரணத்தினால ் தான ், விரோ த நோக்கத்துடன ் இலங்கைக்க ு எதிரா ன தீர்மானம ் அமெரிக்காவால ் ஐ. ந ா. வில ் கொண்ட ு வரப்பட்டத ு.

இந் த தீர்மானத்தில ் இலங்கைக்க ு ஆதரவா க வாக்களித்திருந்தால ், மன்மோகன்சிங ் ஆட்சியில ் இருக் க முடிந்திருக்காத ு எ ன டிய ு. குணசேக ர கூறினார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments