Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக்கிலிருந்து வெளியே வா; மகளுடன் தந்தை வினோத ஒப்பந்தம்

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2013 (17:34 IST)
FILE
அமெரிக்காவில் ஃபேஸ்புக்கில் இணையதளத்தில் மூழ்கியுள்ள மகளை மீட்க ஒரு தந்தை அவர் மகளுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ள வினோதமான வேடிக்கை நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 14 வயது பெண் ஃபேஸ்புக்கை தொடர்ந்து உபயோகித்துள்ளதால் தன் பெற்றோருடன் பேசக்கூட நேரமில்லாமல் இருந்தது. இந்த நிலையில் சிறுமியின் செயலால் எரிச்சலடைந்த தந்தை பல முறை கெஞ்சியும் மிரட்டியும் பார்த்துள்ளார். ஆனால் அவள் எதையும் கேட்டதாக தெரியவில்லை.

இதனிடையே தன் மகளிடம் ஃபேஸ்புக் அக்கௌன்ட்டை முடித்துக் கொள்ளவும், இனி தொடர்ந்து உபயோகிக்காமல் இருக்கவும் 11 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து அச்சிறுமியும் ஃபேஸ்புக்கை இனி பயன்படுத்தப்போவதில்லை என்று தந்தையிடம் முறையாக ஒப்பந்தம் செய்துகொண்டார்.

அமெரிக்க தந்தை மகளின் ஒழுங்கு நடவடிக்கைகான இந்த நூதன ஒப்பந்தம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments