Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விமான எ‌ரிபொருளாக எ‌ரிவாயு: க‌த்தா‌ர் ‌தி‌ட்ட‌ம்!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (10:40 IST)
உல‌கிலேய ே அ‌திகளவ ு எ‌ரிவாய ு வள‌த்தை‌க ் கொ‌ண்டு‌ள் ள நாடுக‌ளி‌ல ் மூ‌ன்றாவத ு இட‌த்‌தி‌ல ் உ‌ள் ள க‌த்தா‌ர ், தனத ு ‌ விமான‌ங்க‌ளி‌ல ் எ‌ரிவாயுவ ை எ‌ரிபொருளாக‌ப ் பய‌ன்படு‌த்த‌த ் ‌ தி‌ட்ட‌‌மி‌ட்டு‌ள்ளத ு.

இத‌ன்மூல‌ம ், உல‌கிலேய ே முத‌ல்முறையா க ‌ விமான‌த்‌தி‌ல ் எ‌‌ரிவாயுவை‌ப ் பய‌ன்படு‌த்து‌ம ் நாட ு எ‌ன் ற பெருமைய ை க‌த்தா‌ர ் பெறு‌கிறத ு.

அடு‌த் த ஒர ு ஆ‌ண்டி‌ற்கு‌ள ் எ‌ரிவாய ு பய‌ன்‌பா‌ட்ட ை நடைமுறை‌க்கு‌க ் கொ‌ண்டுவரு‌ம ் வகை‌யிலா ன, மு‌ன்னோ‌ட்ட‌‌ங்க‌ள்‌ நட‌‌‌ந்த ு வரு‌கி‌‌ன்ற ன.

இய‌ற்க ை எ‌ரிவாய ு பய‌ன்பா‌ட்டி‌ற்க ு மாறுவத‌‌ன ் மூல‌ம ், பெ‌ட்ரோ‌‌ல ் ‌ வில ை உய‌ர்வை‌ச ் சமா‌ளி‌க் க முடியு‌ம ் எ‌ன்ற ு க‌த்தா‌ர ் ஏ‌ர்லை‌ன்‌ஸ ் ‌ நிறுவன‌த ் தலைவ‌ர ் அ‌ல ் ப‌க்கா‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

சுமா‌ர ் 13 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் ம‌தி‌ப்‌பி‌ல ் உல‌கிலேய ே ‌ மிக‌ப்பெ‌ரி ய இய‌ற்க ை எ‌ரிவாய ு சே‌மி‌ப்பு‌‌‌க ் ‌ கிட‌ங்க ை க‌த்தா‌ரி‌ல ் ராய‌ல ் ட‌‌ச ் ஷெ‌ல ் ‌ நிறுவன‌ம ் அமை‌த்த ு வரு‌கிறத ு. இத‌ன்மூல‌ம ் க‌த்தா‌ரி‌ன ் எ‌ரிவாயு‌‌க ் கனவுக‌ள ் சா‌த்‌தியமாகு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments