Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நியூ ஹா‌ம்‌ப்ஷய‌ரி‌ல் ஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌ன் வெ‌ற்‌றி!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (17:47 IST)
அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் வே‌ட்பாள‌ர்களை‌த ் தே‌ர்வ ு செ‌ய்வத‌ற்கா க ‌ நிய ூ ஹா‌ம்‌ப்ஷய‌ரி‌ல ் நட‌ந் த வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ஹ‌ிலா‌ர ி ‌ கி‌ளி‌ண்ட‌ன ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றா‌ர ்.

இ‌த ் தே‌ர்த‌லி‌ல ் ஹ‌ிலா‌ர ி ‌ கி‌ளி‌ண்ட‌ன ் 39 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளையு‌ம ், அவருட‌ன ் போ‌‌ட்டி‌யி‌ட் ட பார‌க ் ஒபாம ா 36 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளையு‌ம ் பெ‌ற்று‌ள்ளன‌ர ். இத‌ன ் மூல‌ம ் ஹ‌ிலா‌ரி‌க்க ு ம‌க்க‌ள ் செ‌ல்வா‌க்க ு ச‌ரி‌ந்த ு வரு‌கிறத ு எ‌ன் ற கரு‌த்து‌க ் க‌ணி‌ப்ப ு பொ‌ய்யா‌கியு‌ள்ளத ு.

இத ே போ ல குடியரச ு க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யி‌ட் ட வே‌ட்பாள‌ர்க‌ளி‌ல ் மெ‌க ் கெ‌ய்‌ன ் 36 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளை‌ப ் பெ‌ற்று வெ‌ற்‌ற ி க‌ண்டா‌ர ். அவருட‌ன ் போ‌ட்டி‌யி‌ட் ட ‌ மி‌ட ் ரோ‌ம்‌ன ி 32 ‌ விழு‌க்காட ு வா‌க்குகள ை ம‌‌ட்டும ே பெ‌ற்றா‌ர ்.

மு‌ன்னதா க அயோவ ா மாகாண‌த்‌தி‌ல ் நட‌ந் த வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ஹ‌ிலா‌ர ி ‌ கி‌ளி‌ண்ட‌ன ை ‌ வீ‌ழ்‌த்‌த ி கரு‌ப்‌‌பின‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவரா ன பார‌க ் ஒபாம ா பெரு‌ம ் வெ‌ற்‌றியை‌ப ் பெ‌ற்றா‌ர ். இ‌ந் த மாகாண‌த்த ை ஒ‌த்த ே ம‌ற் ற மாகாண‌ங்க‌ளி‌ன ் முடிவுகளு‌ம ் அமையு‌ம ் எ‌ன்ற ு அர‌சிய‌ல ் ‌ விம‌ர்சக‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் இ‌ந் த ஆ‌ண்ட ு இறு‌தி‌யி‌ல ் நட‌க்கவு‌ள்ளத ு. இ‌த ் தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்‌டி‌யிடு‌ம ் வே‌ட்பாள‌ர்களை‌த ் தே‌ர்வ ு செ‌ய்வத‌ற்கா க, மாகாண‌ம ் தோறு‌ம ் அர‌‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளி‌ன ் சா‌ர்‌பி‌ல ் வா‌க்கெடு‌‌ப்ப ு நட‌ந்த ு வரு‌கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments