Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌க்தா‌த்‌தி‌ல் தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்பு: 12 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (18:05 IST)
ஈரா‌க ் தலைநக‌ர ் பா‌‌க்தா‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு நட‌‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் 12 பே‌‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். மேலு‌‌ம ் 34 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

பா‌க்தா‌த்‌தி‌ன ் வட‌க்கு‌ப ் பகு‌தி‌‌யி‌ல ், ம‌க்ரெ‌ப ் தெரு‌வி‌ல ் உ‌ள் ள ஒர ு கடவு‌ச்‌சீ‌ட்ட ு அலுவலக‌ம ் மு‌‌ன்ப ு ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த ‌ ஒர ு லா‌ரி‌யி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த கு‌ண்ட ு வெடி‌த்த‌தி‌ல ்12 பே‌‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். 23 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு உ‌ள்துற ை அமை‌ச்ச க தக‌வ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌‌கி‌ன்ற ன.

இ‌ந் த ச‌க்‌த ி வா‌‌ய்‌ந் த கு‌ண்ட ு வெடி‌த்த‌தி‌ல ், அ‌ப்பகு‌தி‌யி‌ல ் இரு‌ந் த க‌ட்டட‌ங்க‌ள ் தரைம‌ட்டமா‌யி ன. ஏராளமானோ‌ர ் ‌ தீ‌க்காய‌ங்களுட‌ன ் அல‌றி‌த ் துடி‌த்தன‌ர ்.

இ‌ந் த தா‌க்குதல ை அ‌ல்க‌‌‌ய்ட ா ‌‌ தீ‌விரவா‌திக‌ள்தா‌ன ் நட‌‌த்‌தி‌யிரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌‌ரி‌க் க ராணு வ தளப‌த ி ஒருவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌‌ர ்.

இத‌ற்‌கிடைய ே, ம‌‌த்‌தி ய பா‌‌க்தா‌த்‌தி‌ல ் உ‌ள் ள பேல‌ஸ்டை‌ன ் தெரு‌வி‌ல ், அ‌ந்த‌ப ் பகு‌த ி வ‌ழியா க ச‌ெ‌ல்லு‌ம ் க‌ண்கா‌ணி‌ப்ப ு காவ‌ல்துறை‌யினர ை கு‌‌றிவை‌த்த ு சாலையோர‌த்‌தி‌ல ் வை‌க்க‌ப்‌பட்டிரு‌ந் த கு‌ண்ட ு வெடி‌‌த்த‌தி‌ல ் 6 அ‌திகா‌ரிக‌ள ் உ‌ள்ப ட 9 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

அ‌ல ்- கா‌தி‌‌ர ் எ‌ன்னு‌மிட‌த்து‌க்க ு அடு‌த்து‌ள் ள தெ‌‌ன்‌கிழ‌க்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் அரச ு வாகன‌‌ங்கள ை இல‌க்கா க வை‌த்த ு வை‌க்க‌ப்ப‌ட் ட மூ‌ன்றாவத ு கு‌ண்ட ு வெடி‌த்த‌தி‌ல ் 2 அ‌திகா‌ரிக‌ள ் காயமடை‌ந்தன‌ர ்.

ஒர ே நா‌ளி‌ல ் அடு‌த்தடு‌த்த ு தொட‌ர ் கு‌ண்டுகள ை ‌ தீ‌விரவா‌திக‌ள ் வெடி‌க்க‌ச ் செ‌ய்த‌தா‌ல ் அ‌ப்பகு‌த ி ம‌க்க‌ள ் பெரு‌ம ் அ‌ச்ச‌த்‌தி‌ல ் உ‌ள்ளன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments