Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ண்டு ச‌த்த‌ம் ஓ‌ய்‌ந்தது- இஸ்ரேல், பால‌‌‌ஸ்‌தீன ம‌க்க‌ள் ‌நி‌ம்ம‌தி

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2012 (09:40 IST)
PTI
இஸ்ரேல ் - ஹமாஸ ் இயக்கத்தினர ் இடைய ே காஸ ா பகுதியில ் ஒர ு வாரத்திற்க ு மேலா க நீடித் த சண்டையில ் நூற்றுக்கும ் மேற்பட்டோர ் கொல்லப்பட்ட நிலையில ் இருதரப்பினருக்கும ் இடைய ே போர ் நிறுத் த ஒப்பந்தம ் செய்யப்பட்டுள்ளத ு.

கடந் த காலங்களில ் நிகழ்ந் த தாக்குதல ் சம்வங்கள ை முடித்துக ் கொண்ட ு காஸ ா பகுதியில ் அமைத ி திரும் ப இர ு தரப்பும ் முன ் வந்துள்ள ன. அதன்பட ி 2012 நவம்பர ் 21 ஆம ் தேத ி உள்ளூர ் ( இஸ்ரேல ்) நேரப்பட ி இரவ ு 9 மணியில ் இருந்த ு போர ் நிறுத்தம ் அமலானத ு.

பாலஸ்தீனின ் காஸ ா பகுதிய ை கட்டுப்பாட்டில ் வைத்திருக்கும ் ஹமாஸ ் இயக்கத ் தலைவர ் கொல்லப்பட்டதையடுத்த ு, இஸ்ரேலுக்கும ் ஹமாஸ ் இயக்கத்தினருக்கும ் இடைய ே கடந் த ஒர ு வாரத்துக்கும ் மேலா க சண்ட ை நடைபெற்ற ு வந்தத ு.

இஸ்ரேலின ் வான்வழித ் தாக்குதலில ் பெண்கள ், குழந்தைகள ் உள்ளிட் ட 140 பலஸ்தீனர்கள ் கொல்லப்பட்டனர ். அதேபோல ், ஹமாஸ ் அமைப்பினரின ் ஏவுகணைத ் தாக்குதலுக்க ு இஸ்ரேல ் தரப்பில ் 5 பேர ் பலியாகினர ். இந்தச ் சண்டைய ை முடிவுக்குக ் கொண்டுவருவதற்கா க, ஐக்கி ய நாடுகள ் சபையின ் பொதுச ் செயலர ் பான ்- க ீ- மூன ், இஸ்ரேல ் மற்றும ் பலஸ்தீ ன தலைவர்களைச ் சந்தித்துப ் பேச்ச ு நடத்தினார ்.

அதற்க ு பலனளிக்கும ் வகையில ், இஸ்ரேலும ், ஹமாஸ ் இயக்கமும ் போர ் நிறுத்தத்திற்க ு ஒப்புக்கொண்ட ன. இத ு குறித் த அறிவிப்ப ை அமெரிக் க வெளியுறவுத்துற ை அமைச்சர ் ஹலர ி கிளிண்டன ் முன்னிலையில ் எகிப்த ு வெளியுறவ ு அமைச்சர ் மொஹமத் வெளியிட்டார ்.

கடந் த 8 நாட்களா க நீடித் த தொடர ் சண்ட ை, நிறுத்தப்பட்டிருப்பதற்க ு அமெரிக் க வெளியுறவுத்துற ை அமைச்சர ் ஹ ி‌ல்ல ார ி கிள ி‌ண ்டன ் வரவேற்ப ு தெரிவித்துள்ளார ். வரும ் காலங்களிலும ் அமைத ி நில ை தொட ர இர ு தரப்பும ் ஒத்துழைப்ப ு அளிக் க வேண்டும ் என்றும ் அவர ் கேட்டுக்கொண்டார ்.

இஸ்ரேல ் - ஹமாஸ ் போர ் நிறுத்தத்திற்க ு முக்கி ய பங்காற்றி ய எகிப்த ு அதிபர ் முர்ஷிய ை , அமெரிக் க அதிபர ் ஒபாம ா தொலைபேசியில ் தொடர்ப ு கொண்ட ு பாராட்ட ு தெரிவித்துள்ளார ். சண்ட ை நிறுத் த அறிவிப்புக்க ு ஐ. ந ா. வுக்கா ன பலஸ்தீ ன தூதர ் ரியாட ் மான்சுர ் வரவேற்ப ு தெரிவித்துள்ளார ். அதேபோல ், இஸ்ரேஸ ் மக்களும ் சண்ட ை நிறுத்தத்திற்க ு மகிழ்ச்ச ி தெரிவித்துள்ளனர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments