Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடி‌ப்பழ‌க்க‌த்து‌க்கு அடிமையாகு‌ம் ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ள்!

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (17:10 IST)
இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல ் உ‌ள் ள அ‌திக‌ப்படியா ன ப‌ள்‌ள ி மாணவ‌ர்க‌ள ், ஒர ு வார‌த்து‌க்க ு 6 பை‌ன்‌ட ் ( ஒர ு கல‌னி‌‌ல ் 1/8 ப‌‌ங்க ு) மத ு அரு‌ந்துவதா க தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

இ‌‌ங்‌கிலா‌ந்‌தி‌ல ் உ‌ள் ள 6,40,000 ப‌ள்‌ளி‌ மாணவ‌ர்க‌‌ளி‌ல ், 11 வயத ு முத‌ல ் 15 வயத ு வரையு‌ள் ள 5 மாணவ‌ர்க‌ளி‌ல ் ஒருவ‌ர ் கட‌ந் த வார‌ம ் மத ு அரு‌ந்‌தியு‌ள்ளதா க அ‌ந்நா‌ட்டி‌ன ் தே‌சி ய மரு‌த்து வ சேவ ை தகவ‌ல ் மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

சராச‌ரியா க ஒர ு வார‌த்து‌க்க ு 12.7 யூ‌னி‌‌ட ் மதுவ ை, பரு வ வயதையடை‌ந் த மாணவ‌ர்க‌ள ் அரு‌ந்‌தியு‌ள்ளதா க ஆ‌ய்‌வி‌ல ் தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு.

அ‌தி‌ர்‌ச்‌சி ய‌ ள ி‌ க்க‌க்கூடி ய இ‌ந் த தகவ‌‌லி‌ல ், நா‌ன்‌கி‌ல ் ஒர ு ப‌ங்க ு ‌ சிறுவ‌ர்க‌ள ் குறை‌ந்தப‌ட்ச‌ம ் ஒர ு முறையாவத ு போத ை பொரு‌ள ் பய‌ன்படு‌த்‌த ி இரு‌ப்பது‌ம ், மூன‌்‌ற ு பே‌‌ரி‌ல ் ஒருவ‌‌ர ் புகை‌ப ் பழ‌க்க‌ம ் உடையவரா க இரு‌ப்பது‌ம ் மேலு‌ம ் தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

ப‌ள்‌ள ி மாணவ‌ர்க‌ள ் ‌ சிற ு வய‌திலேய ே மது‌ப்பழ‌க்க‌த்து‌க்க ு அடிமையாவத ு ‌ பி‌ற்கா‌ல‌த்‌தி‌ல ் அவ‌ர்க‌ள ் உட‌ல்நல‌‌த்‌தி‌ல ் பெரு‌ம ் பா‌தி‌ப்ப ை ஏ‌‌ற்படு‌த்து‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந்த தகவ‌ல் மைய‌ம் எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌‌த்துள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments