Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகப் புகழ்பெற்ற நடிகை கேரி ஃபிஷர் காலமானார்

Webdunia
புதன், 28 டிசம்பர் 2016 (11:03 IST)
உலகப் புகழ் பெற்ற ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் இளவரசி லியா கதாபாத்திரன் மூலம், நன்கு அறியப்பட்டார். அற்புதமான தொழில் நுட்ப யுக்திகள் பயன்படுத்தப்பட்ட இப்படம் உலகெங்கும் வசூலை வாரிக் குவித்து பல புதிய  சாதனைகளைப் படைத்தது. கேரி ஃபிஷர் சுமார் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 
இந்நிலையில், பிரிட்டனில் படப்பிடிப்பில் இருந்த போது கடந்த சனிக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்செல்ஸுக்கு கொண்டு வரப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று காலை 8 மணியளவில் அவர் மரணமடைந்தார்.  அவருக்கு வயது 60. கேரி ஃபிஷரின் மறைவுக்கு திரைப்படைத்துறையினர் உள்ளிட்ட பலரும் உலகெங்குமிலிருந்து தங்களின்  இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ், சிம்பு படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

என்னால சண்முகபாண்டியனுக்கு ‘No’ சொல்ல முடியல… படை தலைவன் நிகழ்ச்சியில் சசிகுமார் உருக்கம்!

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் நடிக்கிறாரா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

விஜய் ஆண்டனி படத்தின் தலைப்பு மாற்றம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

தக்லைஃப் படத்தின் கதைக்களம் இதுதான்… வெளிநாட்டுத் தணிக்கைக்குப் படக்குழு கொடுத்த Synopsis!

அடுத்த கட்டுரையில்
Show comments