எம்மி விருது பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் !

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (15:16 IST)
தொலைக்காட்சி தொடர்களுக்காக வழங்கப்படும் விருதான எம்மி விருதை கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியல் பெற்றுள்ளது.

தொலைகாட்சி தொடர்களுக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படும் எம்மி விருதுகள் கலை மற்றும் அறிவியல் அகாடமி எனும் அமைப்பால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று  71 ஆவது எம்மி விருதுகள் விழா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறந்த தொடருக்கான விருதை உலகப்புகழ்பெற்ற இந்த ஆண்டோடு முடிந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் வென்றுள்ளது. இத்தொடரில் நடித்த பீட்டர் டிங்க்ளேஜ் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இது அவர் வாங்கும் மூன்றாவது எம்மி விருதாகும். மேலும் இந்தியர்களுக்கு நன்கு அறிமுகமான செர்னோபில், ஃப்ளீபேக் போன்ற தொடர்களும் அதில் நடித்த நடிகர் நடிகைகளும் விருதுகளைக் குவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர்களுக்கு அளித்த பட்டங்கள்.. தெலுங்கு திரையுலக ரசிகர்களின் காரசாரமான மோதல்..!

'தாய் கிழவி வாரா'.. சிவகார்த்திகேயன் குரலில் துள்ளலான பாடல் ரிலீஸ்..!

இதனாலதான் விஜய்க்கு சப்போர்ட் பண்ணேன்!.. சிலம்பரசன் ஓப்பன் டாக்!...

லெஜெண்ட் சரவணாவின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்!.. அடிப்பொலிதான்!...

மீண்டும் பாலிவுட்டுக்கு போகும் விஜய் சேதுபதி!.. வேறலெவல் கேரக்டர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments