Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
டேஸ்ட் ஆஃப் செர்ரி!
Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (20:09 IST)
webdunia photo
FILE
ஒர ு திரைப்படத்தின ் முற்றுப ் பெறா த அம்சங்களால ் பார்வையாளன ் தனத ு பங்களிப்ப ை செலுத்தும ் போத ே திரைப்படமானத ு முழும ை பெறுகிறத ு என்கிறார ் இயக்குனர ் அப்பாஸ ் கிராஸ்தம ி. ஈரானி ய திரைப்படங்கள ் உல க அளவில ் அங்கீகாரம ் பெறுவதற்க ு காரணமா க இருந்தவர்களில ் அப்பாஸ ் கிராஸ்தம ி முக்கியமானவர ். 1940 ல ் டெஹ்ரானில ் பிறந் த இவரத ு படங்கள ை, வாழ்வின ் மெய்மைய ை கண்டடையும ் பயணம ் என்ற ு எளிமையா க வகைப்படுத்தலாம ்.
அப்பாஸ ் கிராஸ்தமிக்க ு கேன்ஸ ் திரைப்ப ட விழாவில ் Palm d'Or விருத ை பெற்றுத ் தந் த படம ் டேஸ்ட ் ஆஃப ் செர்ர ி. இதில ் வரும ் நடுத்த ர வயத ு மனிதர ் காரில ் பயணம ் செய்கிறார ். டெஹ்ரானின ் சந்தட ி மிகுந் த சாலைகளில ் அவரத ு வாகனம ் தயங்கித ் தயங்க ி செல்கிறத ு. தெருவோரம ் நிற்கும ் மனிதர்கள ் கார ை நெருங்க ி வந்த ு, வேலைக்க ு ஆட்கள ் தேவைய ா எ ன கேட்கிறார்கள ். அவர்கள ் நிரந்த ர வேல ை எதுவும ் இல்லாதவர்கள ். தினசர ி கூல ி வேலைகளுக்கா க காத்திருக்கிறார்கள ்.
அப்பாஸ ் கிராஸ்தம ி தனத ு திரைப்படங்களில ் எதையும ் வெளிப்படுத்துவத ு இல்ல ை, எதையும ் சொல்வதும ் இல்ல ை என்றொர ு மேலோட்டமா ன குற்றச்சாட்ட ு அவர ் மீத ு உண்ட ு. ஒர ு வகையில ் இந்தக ் குற்றச்சாட்ட ு உண்ம ை. கிராஸ்தமியின ் படங்கள ் எதையும ் முதன்மைப்படுத்துவதே ா, இத ு சர ி இத ு தவற ு எ ன வகைப்படுத்துவதே ா கிடையாத ு.
ஒன்ற ை மட்டும ் முதன்மைப்படுத்துவதும ், சர ி தவற ு எ ன நிர்ணயிப்பதும ் கூ ட வன்முறையின ் ஒர ு பகுதிதான ் என்கிறத ு போஸ்ட ் மார்டனிஸம ். போஸ்ட ் மார்டனிஸம ் கூறும ் இந் த வன்முற ை முழுமையா க களையப்பட்டவ ை கிராஸ்தமியின ் படங்கள ். இதன ் பொருள ் அவர ் எதையும ் தனத ு படங்களில ் வெளிப்படுத்தவில்ல ை என்பதல் ல. தனத ு படங்கள ் எத ை சொல் ல வருகின்ற ன என்பத ை தீர்மானிக்கும ் உரிமைய ை அவர ் பார்வையாளனுக்க ே தந்த ு விடுகிறார ்.
டேஸ்ட ் ஆஃப ் செர்ரியில ் வரும ் நடுத்த ர வயத ு மனிதர ் டெஹக்ரானுக்க ு வெளிய ே வறண் ட, புழுத ி பறக்கும ் மலைப ் பாதையில ் தனத ு கார ை ஓட்டிக ் செல்கிறார ். அவரத ு தேவையெல்லாம ், அவருக்க ு உதவ ி செய் ய ஒர ு நம்பகமா ன மனிதன ் வேண்டும ். மலைப்பாங்கா ன பகுதியில ் அவர் ஒர ு குழ ி தோண்ட ி வைத்திருக்கிறார ். தூக் க மாத்திரைகள ் சாப்பிட்ட ு அன்றிரவ ு அந்தக ் குழியில ் அவர ் படுக் க இருக்கிறார ். அவருக்க ு செய் ய வேண்டியதெல்லாம ், மறுநாள ் அந் த குழ ி அருக ே வந்த ு அவர ் பெயர ை இருமுற ை கூற ி எழுப் ப வேண்டும ். அவர ் எழும்பவில்ல ை என்றால ் அவர ் மீத ு மண்ணைப ் போட்ட ு மூட ி வி ட வேண்டும ். அதற்க ு அவர ் பெருந்தொக ை தரத ் தயாரா க இருக்கிறார ்.
அவர ் உதவ ி கேட்கும ் ராணுவத்தில ் பணிபுரியும ் சிறுவன ், செமினாருக்கா க ஆஃப்கானிஸ்தானிலிருந்த ு வந்திருக்கும ் இளைஞன ் எ ன எல்லோரும ே பணத்தேவ ை மிகுந்தவர்கள ். ஆனால ், யாரும ் அவரத ு தற்கொல ை முடிவுக்க ு உதவுவதா க இல்ல ை. ராணுவத்தில ் பணிபுரிபவன ் நடுத்த ர வயத ு மனிதனின ் கோரிக்கைகையைக ் கேட்ட ு பயந்த ு ஓடுகிறான ். செமினார ் இளைஞன ் குரான ை மேற்கோள ் காட்ட ி தற்கொல ை தவற ு, எல்லாப ் பிரச்சனைகளுக்கும ் தீர்வ ு உண்ட ு எ ன வாதிடுகிறான ். அவரத ு கோரிக்கைக்க ு ஒத்துக்கொள்ளும ் பேராசிரியரும ், நாள ை ந ீ நிச்சயம ் உயிருடன ் இருப்பாய ் எ ன கூறிச ் செல்கிறார ்.
பின்னண ி இச ை இல்லாமல ் ஏறக்குறை ய ஒர ு டாக்குமெண்டரியைப ் போ ல எடுக்கப்பட்டிருக்கும ் இந்தக ் காட்சிகள ் மற்றும ் உரையாடல்களின ் வழியா க கிராஸ்தம ி வரைந்த ு காட்டும ் சித்திரம ் அரூபமானத ு.
ராணுவச ் சிறுவன ் குர்திஸ்தான ை சேர்ந்தவன ். அங்க ு போர ் என்பதும ் கொல ை என்பதும ் சகஜம ். சிறுவனும ் சிறித ு நாளில ் தனத ு தொழில ் நிமித்தம ் தனக்க ு அறிமுகமில்லா த பலர ை கொல ை செய்யப ் போகிறான ். செமினார ் இளைஞன ் ஆஃப்கானிஸ்தான ் போர ் காரணமா க அங்க ு படிக் க இயலாமல ் ஈரான ் வந்தவன ். செலவுகளுக்கா க விடுமுறைகளில ் வேல ை பார்ப்பவன ்.
இவர்கள ் இருவருக்கும ே போர ், கொலைகள ் என்பவ ை வாழ்வோட ு நெடுக்கமானவ ை. இருவரும ே போர ் மிகுந் த சூழலில ் இருந்த ு வந்தவர்கள ். பணத ் தேவ ை மிகுந்தவர்கள ். இருந்தும ் ஒர ு மனிதனின ் தற்கொலைக்க ு உதவியா க இருப்பதற்க ே அவர்களின ் மனம ் ஒப்பவில்ல ை. பணம ் கிடைக்கும ் என் ற நிலையிலும ் அவர்கள ் அந் த செயலுக்க ு துண ை போகவில்ல ை. இதுதான ் போர ் மிகுந் த சூழலில ் இருக்கும ் மனிதர்களின ் இயல்ப ு என்றால ், அவர்கள ை போர ் செய் ய, ச க மனிதர்கள ை படுகொல ை செய் ய தூண்டுவத ு எத ு? அல்லத ு யார ்?
நடுத்த ர வயத ு மனிதனின ் கோரிக்கைக்க ு ஒத்துக ் கொள்ளும ் பேராசிரியர ், தனத ு உரையாடலின ் போத ு, தான ் தற்கொலைக்க ு முயன்றத ை விவரிக்கிறார ். தற்கொல ை எண்ணத்துடன ் மல்பர ி தோட்டத்துக்க ு கயிறுடன ் வருகிறார ் பேராசிரியர ். மல்பர ி மரத்தில ் ஏற ி சரியா ன கிளைய ை தேர்வ ு செய்யும்போத ு மல்பர ி பழம ் (Cherry) ஒன்ற ு அவர ் கையில ் பட்ட ு நசுங்குகிறத ு. அத ை சுவைத்துப ் பார்க்கிறார ். செர்ரியின ் சுவ ை நாக்கில ் ஒட்டிக ் கொள்கிறத ு. மேலுமொர ு செர்ரியைப ் பறித்த ு சுவைக்கிறார ். தொலைவில ் சூரியன ் செந்நிறத்தில ் உதிக்கிறான ். குழந்தைகள ் மல்பர ி தோட்டத்துக்க ு வருகிறார்கள ். பேராசிரியரின ் மனதில ் ஓர ் எண்ணம ்; ' ஆஹ ா... வாழ்க்க ை தான ் எத்தன ை அற்புதமானத ு!’
பேராசிரியர ் தற்கொல ை செய்த ு கொள் ள விரும்பும ் மனிதனிடம ் கேட்கிறார ், '' உனக்க ு சூரியன ் உதிப்பத ை, இயற்கையின ் அழக ை ரசிப்பதில ் விருப்பம ் இல்லைய ா?’’ தொடரும ் பேராசிரியரின ் உரையாடல ் வாழ்வின ் ஆதா ர சுவ ை குறித் த அதிர்வலைய ை பார்வையாளர்களிடம ் எழுப்புகிறத ு.
கிராஸ்தமியின ் பி ற படங்களைப ் போலவ ே டேஸ்ட ் ஆஃப ் செர்ரியிலும ் திட்டவட்டமா ன கத ை என்ற ு எதுவும ் கிடையாத ு. ஆனால ், அத ு தரும ் அனுபவம ், பேராசிரியருக்க ு வாய்த் த, செர்ரியின ் நாக்கில ் தங்க ி அந் த சுவைபோ ல மகத்தானத ு. அதனூடா க கிராஸ்தம ி வரையும ் அரூபமா ன சித்திரமும ் அத ு உருவாக்கும ் அதிர்வலையும ் அழுத்தமானத ு; பிரமாண்டமானத ு!
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!
துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!
முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?
அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!
துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!
Show comments