Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்களும் கற்கலாம் - வர்லி ஓவியக்கலை

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (15:30 IST)
இத ு ஒர ு நுணுக்கமா ன ஓவியக ் கல ை. தஞ்சாவூர ் ஓவியங்கள ், மதுபன ி ஓவியங்கள ் வகையில ் இந் த வர்ல ி ஓவியங்களையும ் யாரும ் எளிதில ் கற்கலாம ். தேவ ை - ஆர்வம ், பொறும ை, நிதானம ் மற்றும ் நேரம ்.

வர்ல ி ஓவியம ் என்றழைக்கப்படும ் இவ்வக ை ஓவியங்கள ை மகாராஷ்டிர ா மாநிலத்தைச ் சேர்ந் த பழங்குட ி மக்கள ் தம ் வீட்டுச ் சுவர்களில ் சித்திரமாகத ் தீட்ட ி வந்தனர ்.

அன்றா ட வாழ்க்கையின ் நடப்புகள ், நாட்டுப்புறக ் கலைகள ் திருவிழாக்கள ் போன்றவற்ற ை இந் த வரைகல ை மூலம ் மற்றவர்களுக்க ு அறிவித்தனர ்.

பறவைகள ், விலங்குகள ், மனி த உருவங்கள ் என்ற ு இயற்கையில ் உள் ள உயிரினங்கள ் மற்றும ் திருமணம ் போன் ற சடங்குகளையும ் கூ ட இந்தச ் சுவரோவியங்களில ் வரைந்தனர ்.

பெரும்பாலும ் முக்கோணங்கள ், கோடுகள ், நெளிவுகள ் இவற்றைய ே பயன்படுத்த ி வரையப்படும ் இவ்வக ை ஓவியங்களில ் உள் ள ஒவ்வொர ு சிற ு உருவமும ் நடனம ் போன் ற ஏத ோ ஒர ு செயலைச ் செய்வதுபோ ல அமைந்திருப்பத ு தனிச்சிறப்ப ு.

நாட்டுப்பு ற மக்களின ் எளி ய வாழ்க்கையைச ் சித்தரிப்பவையாகவும ் அமைந்துள்ள ன.

மண்ணாலா ன வீட்டுச ் சுவர்களில ் ஓவியம ் தீட் ட அவர்கள ் அரைத் த அரிச ி மாவைப ் பயன்படுத்த ி வந்தனர ். ( நாம ் மாக்கோலம ் போ ட உபயோகிப்பத ு போல ்)

இன்ற ு நாம ே இந் த ஓவியக்கலைய ை எளிதில ் கற்ற ு வீட்ட ு வரவேற்பறையில ் சட்டத்திற்குள ் ஓவியமா க மாட்டலாம ். தேர்ச்ச ி பெற் ற ஓவி ய வல்லுனர்கள ் வகுப்புகள ் மூலம ் இக்கலைய ை மற்றர்களுக்கும ் கற்பித்த ு வருகின்றனர ். உல க அளவில ் இந் த ஓவியங்களுக்க ு நல் ல வரவேற்பிருக்கிறத ு.

சொந் த உபயோகத்திற்கா க மட்டுமின்ற ி நன்க ு தேர்ச்ச ி பெற்ற ு ஓவியங்கள ை விற்ற ு லாபம ் சம்பாதிக்கும ் தொழிலாகவும ் செய்யலாம ்.

காகிதம ் மற்றும ் துண ி போன்றவற்றில ் இவ ் வர்ல ி ஓவியங்கள ை உருவாக் க முடியும ். இன ி இந் த ஓவியத்தின ் மாதிர ி ஒன்ற ை எப்பட ி வரைவத ு என்ற ு பார்க்கலாம ்.

செய்முற ை விளக்கம ்

தேவையா ன பொருட்கள ் :-

1. கறுப்ப ு நி ற பாப்ளின ் துண ி - அர ை மீட்டர ்
( தேவையா ன அளவிற்க ு கத்தரித்துக ் கொள்ளலாம ்.)

2. கேம்லின ் வெள்ள ை நி ற பெயின்ட ் (Camlin Fabric Paint)

3) பிரஷ ் - சைஸ ் 1

4) வண்ணங்களைத ் தண்ணீர ் சேர்த்துக ் கலப்பதற்க ு உறுதியா ன தட்ட ு (Palette)
( வெள்ள ை நிறம ் மட்டும ே சிறப்பா க அமைகிறத ு.)

5) பிரத ி எடுக் க டிரேசிங ் காகிதம ், வெள்ள ை நி ற கார்பன ், காகி த அட்ட ை (Card Board)

6) பென்சில ்

மேற ் சொன் ன எல்ல ா பொருட்களும ், மற்றும ் வர்ல ி டிசைன ் புத்தகங்களும ் நோட்டுப ் புத்தகங்கள ் விற்பன ை செய்யப ் படும ் பெரி ய கடைகளில ் கிடைக்கும ்.

புத்தகம ் வில ை கொஞ்சம ் கூடுதல ். பலர ் சேர்ந்த ு வாங்கலாம ். மற் ற பொருட்கள ் சுமார ் ரூபாய ் 75 ற்குள ் அடங்கும ்.

செய்முற ை :

பட ி 1 : வரையப ் போகும ் ஓவியத்தைத ் தேர்ந்தெடுத்த ு டிரேசிங ் செய்த ு கொள்ளவும ்.

பட ி 2 : ஓவியத்தின ் அளவுகளுக்கேற்றத ு போல ் துணிய ை கத்தரித்துக்கொள்ளவும ். ( இரண்டும ் 12 ப ை 8 அங்குலம ் அளவில ்)

பட ி 3 : நான்க ு புறமும ் சுமார ் ஓர ் அங்கு ல இடைவெள ி விட்ட ு துணியில ் வெள்ள ை நி ற கார்பன ் காகிதத்தின ் மேல ் டிரேசிங ் செய் த ஓவியத்த ை வைத்த ு நிதானமா க ஓவியத்தின ் பிரதிய ை எடுத்துக ் கொள்ளவும ்.

பட ி 4 : துணிய ை உறுதியா ன காகி த அட்டையின ் மேல ் வைத்த ு ந ா ன ் க ு பக்கங்களிலும ் பலக ை ஊசிகளால ் (Board Pins) மூலையில ் குத்திவைத்துக ் கொள்ளவும ்.

பட ி 5 : வெள்ள ை வண் ண பெயின்ட ை கனமா ன தட்டில ் சிறித ு ஊற்ற ி, 2, 3 சொட்ட ு நீர ் ஊற்ற ி, கலந்துக ் கொள்ளவும ். ( பெயின்ட ் நீரோட்டமா க இல்லாமல ் துணியின ் மறுபக்கம ் தெரியக்கூடாத ு.)

பட ி 6 : பொறுமையா க ஒவ்வொர ு உருவமா க வெள்ள ை நிறச ் சாயத்த ை நிரப் ப வேண்டும ்.

உருவமா க இருக்கும ் இடங்களில ் முழுமையாகவும ், கோடுகள ் மட்டும ே இருக்கும ் இடங்களில ் கோடுகளாகவும ் வண்ணம ் தீட் ட வேண்டும ்.

வண்ணம ் தீட்டும ் போத ு பட்ட ை பட்டையாகத ் தெரியாமல ் சீரா ன அளவில ் கொடுக் க வேண்டும ்.

முழுவதுமா க வண்ணம ் காய்வதற்க ு அர ை மண ி நேரம ் ஆகும ். கறுப்ப ு நிறப ் பின்னணியுடன ் கூடி ய வெள்ள ை நி ற ஓவியமாகத்தான ் பார்ப்பதற்குத ் தெரி ய வேண்டும ்.

பெயின்ட ் நன்க ு காய்ந் த பின்ப ு ஊசிகள ை எடுத்த ு விட்ட ு பிரேம ் செய்யக ் கொடுக்கலாம ்.

13 ப ை 12 அங்குலம ் அளவுள் ள ஓவியத்த ை பிரேம ் செய் ய சுமார ் ர ூ. 350 ஆகும ். ( தரமா ன பிரேம ் என்றால ்)

இவ்வக ை ஓவியங்களைச ் சுவர்கள ை அலங்கரிக்கும ் அலங்கா ர ஓவியங்களா க மாட்டுவதைத ் தவி ர திரைச்சீலைகள ், படுக்க ை மற்றும ் தலையண ை உற ை, ஜன்னல ் திரைகள ் முதலி ய துணிகளிலும ் வரையலாம ். நாமாகவும ் செய்யலாம ், வகுப்புகளுக்குச ் சென்ற ு கற்றாலும ் 2 வகுப்புகளில ் கற் க முடியும ்.

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

நாக்கை தூய்மையாக வைத்திருப்பது எப்படி?

கர்ப்பிணி பெண்கள் கோடை வெயிலில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சித்திரா பௌர்ணமி ஸ்பெஷல்: சித்ரான்னம் செய்வது எப்படி?

Show comments