Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்களும் கற்கலாம் - மதுபனி ஓவியங்கள்

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (15:31 IST)
நம ் தஞ்சாவூர ் ஓவியங்களைப ் போலவ ே வ ட இந்தியாவில ் பீஹார ் மாநிலத்தில ் தோன்றி ய பாரம்பரியம ் மிகுந் த ஓவியக்கல ை ` மதுபன ி ஓவியங்கள ்‘ என்ற ு இன்ற ு உலகப ் புகழ ் வாய்ந்தவையா க விளங்குகின்ற ன.

` மதுர ் பன ்‘ என்பதற்க ு ` செழிப்பா ன காட்டுநிலம ்‘ என்ற ு பொருள ். இவ்வக ை ஓவியங்கள ் மைதில ி ஓவியங்கள ் என்றும ் அழைக்கப்படுகின்ற ன. கல ை ஆர்வலர்களிடம ் நல் ல வரவேற்பைப ் பெற்றுள் ள மதுபன ி ஓவியங்கள ் கலைநுணுக்கங்களில ் சி ல மாறுதல்கள ை ஏற்றுக்கொண்டிருந்தாலும ் உலகின ் பல்வேற ு இடங்களில ் விற்பன ை செய்யப்படும ் அளவிற்க ு பரவலாகப ் புகழ ் பெற்றவ ை.

இவ்வக ை ஓவியங்களுக்கா ன அடிப்படைக ் கருத்த ு, புராணம ், மற்றும ் வரலாற்றுக ் கதைகளிலிருந்த ு எடுக்கப்படுகின்ற ன. ராதாகிருஷ்ணர ், பிள்ளையார ், அர்த்தநாரீச்வரர ் போன் ற ஓவியங்கள ் மிகுதியாகக ் கையாளப்படுகின்ற ன. வண்ணங்களின ் மாயாஜாலம ் ஓவியங்களின ் பெருமைக்க ு ஒர ு காரணம ். பெரும்பாலும ் இயற்க ை வண்ணங்கள ே பயன்படுத்தப்பட்ட ு வந்தாலும ், இன்ற ு வீட்டின ் வரவேற்பறைய ை அலங்கரிக்கும ் ஓவியங்களில ் நீண் ட நாள ் மங்காமலிருப்பதற்கா க ரசாய ன வண்ணங்களா ன இங்க ் வகைகளைப ் பயன்படுத்துகின்றனர ்.

ஒர ு காலத்தில ் சுவர்களில ் வரையப்பட்டிருந்தாலும ், இன்னும ் சுவர ் போன் ற தோற்றத்தைக ் கொடுப்பதற்கா க ஓவியம ் வரையப்படும ் காகிதத்த ை பசும ் சாணம ் கரைத் த நீரில ் தோய்த்தெடுத்துப ் பின்கா ய வைத்த ு அதன ் மீத ு ஓவியங்கள ் வரைந்த ு வண்ணம ் தீட்டுவத ு என்பதும ் வழக்கத்திலுள்ளத ு. பழம ை விரும்பிகளா க சி ல அயல்நாட்டுக ் கல ை ரசிகர்கள ் இன்றும ் இப்படித ் தயாரிக்கப்பட் ட ஓவியங்கள ை வாங்கிச ் செல்கின்றனர ்.

தரையின ் மீத ு அரிச ி மாவ ை உபயோகித்த ு ஆல்பன ா (அ) ஆரிபன ா என் ற பெயரிலும ் இவ்வக ை ஓவியங்கள ை உருவாக்குவத ு வழக்கம ். திருவிழ ா மற்றும ் பண்டிகைக ் காலங்களில ் அவற்றிற்குப ் பொருத்தமா ன சித்திரங்கள ை வரைந்த ு தம ் கல ை ஆர்வத்த ை வெளிப்படுத்துகின்றனர ். பெண்கள ் வழ ி வழியாகக ் கற்ற ு இவ்வக ை ஓவியக்கல ை அழியாமல ் பாதுகாத்த ு வருகின்றனர ். அவற்ற ை விற்ற ு வருவாய ் தே ட உதவுகின்றனர ் ஆண்கள ்.

புதுமணத ் தம்பதிக்க ு ஆச ி வழங்கும ் வகையில ் கோபர ் (Kohbar) என் ற பெயரில ் கடவுள ் உருவங்கள ், கோள்கள ் (planets) மற்றும ் பி ற உயிரினங்களும ் ஒன்ற ு கூட ி திருமணத்த ை நடத்த ி வைப்பதா க வெல்லாம ் தத்ரூபமாகச ் சித்தரிக்கப ் படுவத ு மதுபன ி ஓவியங்களின ் சிறப்ப ு.

ராமாயணக ் கதைகள ், ராத ா- கிருஷ்ணர ் காதல ் ஓவியங்கள ், இந்துக ் கடவுள்கள ் போன்றவ ை வரையப்பட்டாலும ் ` சூந்த்ரிக ்‘ வக ை ஓவியங்களில ் அந்தந்தக ் கடவுளுக்க ே உரி ய யந்திரங்களுடன ் சிறப்பாகச ் சித்தரிக்கப்படுகின்ற ன. மரங்கள ், பூக்கள ், பறவைகள ், மிருகங்கள ் போன்றவ ை பின்னணியில ் இடம ் பெறுவத ு ஓவியங்களுக்க ு மேலும ் அழகூட்டுகின்றத ு.

செய்முற ை விளக்கம ்

இப்போத ு, இந் த மதுபன ி ஓவியங்கள ை வீட்டிலேய ே வரைவத ு எப்பட ி என்ற ு தெரிந்த ு கொள்ளலாம ா?

தேவையா ன பொருட்கள ்:

1. வரைவதற்குத ் தேவையா ன இங்க ் ( ம ை) - 12 வண்ணங்களடங்கி ய ஒர ு செட ்.

2. லான்சன ் காகிதம ் (Lanson Paper) ஒர ு முழ ு ஷீட ் ( சுமார ் 1 சது ர மீட்டர ்) இதன்வில ை சுமார ் ர ூ.80 இருக்கும ். ஓவியத்தின ் அளவிற்குத ் தகுந்தாற்போல ் வெட்டிக ் கொள்ளலாம ்.

3. ஓவியத்தின ் கோடுகள ை வரை ய நிப ் (Nib) அல்லத ு பௌண்டன ் பேன ா (Fountain Pen) இந் த இரண்டில ் ஒன்ற ை மட்டும ே உபயோகிக் க வேண்டும ்.

4. பிரஷ ் எண ் 0 மற்றும ் 1.

5. வண்ணங்கள ் எங்காவத ு தேவையில்லாமல ் பட்டுவிட்டால ், துடைக் க ஒர ு கைத்துண ி.

செய்முற ை:

1. ஓவியம ் வரையப ் போகும ் ஓவியத்தைத ் தேர்ந்தெடுத் த பின ், அதற்குத ் தேவையா ன அளவிற்க ு ( பிரேம ் செய் ய சுமார ் 1" இடைவெள ி விட்ட ு) காகிதத்த ை வெட்டிக ் கொள் ள வேண்டும ்.

2. அடிப்பட ை ஓவியத்த ை வரைவதற்க ு இரண்ட ு முறைகள ் உள்ள ன.
( i) ஓரளவ ு ஓவியம ் வரையக ் கற்றுக்கொண்டவர்கள ் கருப்ப ு ம ை (ink) ஐப ் பேனாவில ் நிரப்பிய ோ அல்லத ு நிப ்- ஐக ் கொண்ட ோ நேரடியாகக ் காகிதத்தில ் வரையலாம ்.
( ii) டிரேஸ ் செய் த ஓவியத்தின ் பிரதியைக ் காகிதத்தின ் மீத ு வெள்ளைக ் கார்பன ் காகிதத்த ை வைத்த ு அதில ் வரைந்த ு கொள்ளலாம ்.
கார்பன ை எடுத்துவிட்ட ு, நிப ்- ஆல ் எல்லைகள ை வரைந்த ு கொள்ளலாம ். இதற்கும ் கருப்ப ு நி ற இங்க்கைய ே பயன்படுத் த வேண்டும ்.

3. இப்பட ி நிப ்- ஐப ் பயன்படுத்தும்போத ு அடிக்கட ி அத ை நீரில ் சுத்தம ் செய்துக ் கொள் ள வேண்டும ். பட்ட ை தீட்டுவத ு போல ் இல்லாமல ் ஒர ே சீராகக ் கோடுகள ் வி ழ இத ு உதவும ்.

4. ஓவியத்தின ் எல்லைக ் கோடுகள ை (out lines) வரைந் த பின்ப ு, தேர்ந்தெடுக்கும ் வண்ணங்கள ை பிரஷ ் மூலம ் ஓவியத்தின ் மற் ற பாகங்களுக்குச ் சீரா க நிரப் ப வேண்டும ்.

வண்ணங்கள ் காய்ந் த பின்ப ு பிரேம ் செய்யக ் கொடுக்கலாம ். சுமார ் 30" x 18" உள் ள ஓவியத்திற்க ு தரமா ன பிரேம ் செய் ய ர ூ.300 ஆகும ். ஓவியத்திற்குத ் தேவையா ன அனைத்துப ் பொருட்களும ், ஸ்டேஷனர ி கடைகளில ் கிடைக்கும ். பொறுமையாகத ் தேர்ந்தெடுத்த ு வரைந்தால ் கல ை வண்ணம ் மிக் க மதுபன ி ஓவியம ் தயார ்.

நாமாகவ ே கற்ற ு ஓர ் ஓவியத்த ை உருவாக்கும ் போத ு கிடைக்கும ் ம ன நிறைவும ் மகிழ்ச்சியும ் தனியல்லவ ா?


கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments