Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவ‌‌ர்க‌‌ளின் ம‌க‌ளி‌ர் ‌தின வா‌ழ்‌த்து

Webdunia
திங்கள், 8 மார்ச் 2010 (10:40 IST)
மகளிர ் முன்னேற்றம ் மலரட்டும ், பெண்ணடிம ை தீரட்டும் எ‌ன்று‌ அர‌சிய‌ல ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் மகளிர ் தின வா‌ழ்‌த்த ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

WD
அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயலலித ா: மகளிர ் தினம ் என்பத ு பெண ் விடுதலையின ் முதல ் பட ி என்ற ு சொன்னால் அத ு மிகையாகாத ு. பெற் ற உரிமைகள ை பேணிக ் காக்கவும ் பெ ற வேண்டி ய உரிமைகளுக்கா க போராடவும ் பெண்கள ் தங்கள ை அர்ப்பணித்துக ் கொள்ளும ் நாள ் மகளிர ் தினம ் ஆகும ்.

' அடுப்பூதும ் பெண்களுக்குப ் படிப்பெதற்க ு?' என்னும ் நில ை மாற ி ' பட்டங்கள ் ஆள்வதும ் சட்டங்கள ் செய்வதும ் பாரினில ் பெண்கள ் நடத் த வந்தோம ்; எட்டும ் அறிவினால ் ஆணுக்கிங்க ே பெண ் இளைப்பில்ல ை காண ்!' என்ற ு சொல்லும ் அளவிற்க ு இருபதாம ் நூற்றாண்டில ் மகளிர ் முன்னேற்றம ் தொடங்கியத ு.

'' ஆணும ் பெண்ணும ் நிகரெனக ் கொள்வதால ் அறிவில ் ஓங்க ி, இவ்வையம ் தழைக்குமாம ்'' என் ற பாரதியின ் வாக்கிற்கிணங் க மகளிர ் முன்னேற்றம ் மலரட்டும ். பெண்ணடிம ை தீரட்டும ். பெண்ணுரிம ை வாழட்டும ் என்ற ு வாழ்த்த ி சர்வதே ச மகளிர ் தினத்தையொட்ட ி உலகம ் முழுவதிலும ் உள் ள அன்புச ் சகோதரிகள ் அனைவருக்கும ் எனத ு இதயம ் கனிந் த நல்வாழ்த்துக்கள ை தெரிவித்துக்கொள்கிறேன ்.

WD
த ே. ம ு. த ி. க தலைவ‌ர ் விஜயகாந்த ்: ஆண்களுக்க ு நிகர ் பெண்கள ் என்பத ு ஏட்டில ் தான ் உள்ளத ு. 1941 ஆம ் ஆண்டில ் 1000 ஆண்களுக்க ு 1047 பெண்கள ் என் ற விகிதம ் இருந்தத ு. 2001 ஆம ் ஆண்டில ் அத ு 921 ஆ க குறைந்துவிட்டத ு. கருவிலேய ே கண்டுபிடித்த ு பெண ் கருக்கள ை கலைப்பதும ், குழந்த ை பிறந் த உடன ் பெண ் குழந்தைகளைக ் கொல்லுவதும ே இதற்குக ் காரணம ்.

பெண்களுக்க ு எதிரா க இழைக்கப்படும ். குற்றங்கள ் பெருக ி வருகின்ற ன. உதாரணமா க ஈவ்டீசிங ், கடத்த ி க‌‌ற்ப‌ழி‌‌த்த ு கொல ை செய்வத ு, வரதட்சண ை கொடும ை போன் ற குற்றங்கள ் இழைக்கப்படுவத ு உடனடியா க கண்டுபிடித்த ு அரச ு கடுமையா ன தண்டன ை விதிக் க வேண்டும ்.

உல க மகளிர ் தினத்தன்ற ு அனைத்த ு தரப்பினரும ் மகளிருக்கா ன மேம்பாட்ட ை உருவாக் க பாடுப ட வேண்டுமென்றும ், உண்மையிலேய ே ஆண்களுக்க ு நிகர ் பெண்கள ் சமம ் என் ற நில ை நாட்டில ே ஏற்ப ட வேண்டுமென்ற ு எனத ு மனமார்ந் த வாழ்த்துக்களைத ் தெரிவித்துக ் கொள்ளுகிறேன ்.

WD
அ‌கி ல இ‌ந்‌தி ய சம‌‌த்து வ ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சரத்குமார ்: ஆணுக்குப ் பெண ் இளைத்தவரல் ல என்ற ு நிரூபிக்கும ் வகையில்அனைத்துத ் துறையிலும ் பெண்கள ் ஈடுபட்ட ு முன்னேற ி வருகின்றனர ். ஆயினும ் பெண்களுக்க ு இழைக்கப்படும ் அநீதிகளும ், குற்றங்களும ் நீக்கப்ப ட வேண்டும ். அவர்களுக்க ு மேலும ் முழ ு சுதந்திரம ் கிடைத்தி ட வேண்டும ் என்பதில ் எந் த மாற்றுக ் கருத்தும ் கிடையாத ு.

சுயதொழில ் மற்றும ் தொழில ் முனையும ் பெண்களுக்க ு மேலும ் பொருளாதா ர ரீதியா ன சலுகைகள ் கூடுதலா க கிடைக்கச ் செய் ய வேண்டும ். நீண் ட நாளா க நிறைவேற்றப்படாமல ் இருக்கும ் பெண்கள ் இ ட ஒதுக்கீட ு மசோத ா நாள ை எந்தவி த எதிர்ப்பும ் இன்ற ி நாடாளுமன்றத்தில ் தாக்கல ் செய்யப்பட்ட ு நிறைவேறுமேயானால ் அதுவ ே இந் த ஆண்ட ு உல க மகளிர ் தினத்தையொட்ட ி இந்தி ய மகளிருக்க ு அளிக்கப்படும ் சிறந் த பரிசாகும ்.

உல க மகளிர ் தினத்தையொட்ட ி அனைத்த ு சகோதரிகளுக்கும ், தாய்மார்களுக்கும ் எனத ு அன்பா ன நல்வாழ்த்துக்களைத ் தெரிவித்துக்கொள்கிறேன ்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments